ctc

பணியில் சேர்ந்தமைக்கான சிடிசி அனுப்பாத தலைமைஆசிரியர்கள் கவனத்திற்க்கு

பதவி உயர்வு பெற்ற அரசு மேல்நிலைப்பள்ளி/உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர்கள் மற்றும் மாறுதல் பெற்று பணியில் சேர்ந்துள்ள தலைமைஆசிரியர்கள் பணியி்ல் சேர்ந்த அறிக்கையுடன் சிடிசி படிவத்தினையும் இவ்வலுகத்திற்க்கு அனுப்பிவைக்குமாறு தெரிவித்தும் ஒரு சில தலைமைஆசிரியர்கள் மட்டுமே அனுப்பியுள்ளனர்.எனவே மாறுதல் பெற்ற தலைமையாசிரியர்கள் உடன் சிடிசி படிவத்தினை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.