Home

 

News

சென்ற ஆண்டு (1.1.2013)உயர்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் பதவி உயர்வு முன்னுரிமைப்பட்டியல் இடம் பெற்று பதவிஉயர்வு கிடைக்கப்பெறாத தகுதிவாய்ந்தோர் தங்கள் பள்ளியில் இருப்பின் இவ்வாண்டும் (1.1.2014) கருத்துருக்களை கண்டிப்பாக  முதன்மைக்கல்வி அலுவலகத்தில் 24/02/2014 மாலைக்குள் ஒப்படைக்குமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர்
கடலூர்

hm meeting

மதிப்பெண் பட்டியல் உண்மைதன்மை
கடலூர் கல்வி மாவட்டம் கடலூர் ஒன்றிய உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கான தலைமைஆசிரியர்கள் கூட்டம் 21/01/2014 அன்று கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளியி்ல் நடைபெறுகிறது.ஆசிரியர்களி்ன் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதி்ப்பெண்பட்டியல்கள் உண்மை தன்மை அறிவது குறித்தான கருத்துருவினை எடுத்தல் வருதல் வேண்டும்.

Letter


Road Safety

சாலை பாதுகாப்பு வார விழா உறுதிமொழி
25-வது சாலை பாதுகாப்பு வாரவிழா ஜனவரி 11 முதல் 17 வரை கடைபிடிக்கப்பட்டதின் தொடர்சியாக வரும் தி்ங்கள்கிழமை 20/01/2014 அன்று காலை இறைவணக்கத்தின்போது சாலை பாதுகாப்பு குறித்த உறுதிமொழியினை அனைத்துப்பள்ளி மாணவர்கள் ஏற்க செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

கடிதம்


Text Box


12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினா விடை பயிற்சி ஏடு

மெல்ல கற்கும் மாணவர்களுக்காக சென்னை மாவட்ட பள்ளிக்கல்வித் துறை தாயாரித்துள்ள இந்த வினா விடை பயிற்சி ஏட்டினை டவுன்லோடு செய்து மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ளுமாநு  தலைமைஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



New Announcement

 சிரியர்களுக்கான புதிய செய்திகள்     மற்றும் உயர் அலுவலர்கள் அறிவுரைகள்      சார்ந்த விவரங்களை அறிய இங்கே   சொடுக்கவும்...
      CEO-New announcement          RMSA-New announcement



 
தலைமைஆசிரியர்கள் விடுப்பு விவரங்களை ஆன்லைன் பதிவு செய்தல்
தலைமைஆசிரியர்கள் தாங்கள்  எடுக்கும்  விடுப்பு சார்ந்த  விவரங்களை   Hm Leave என்ற பட்டனை கிளிக் செய்து பதிவு செய்யவும்.  விடுப்பு விண்ணப்பங்களை வழக்கம்போல் சம்மந்தப்பட்ட உயர்அலுவலர்களுக்கு அனுப்பிவைத்தல் வேண்டும்.


தலைமைஆசிரியர் கோரிக்கை
தலைமைஆசிரியர்கள் தங்கள் நிதி சார்ந்த கோப்புகள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நிலுவையிருப்பின்  அதன் விவரத்தினை இங்கே பதிவு செய்யவும்.click


 

தலைமைஆசிரியர்கள் கவனத்திற்கு
பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு சமைக்கும் இடம் சுத்தமாகவும்,சுகாதாரமாக உள்ளதா என்பதையும்,மாணவர்களுக்கு தயாரிக்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்பதை தலைமைஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும்.சத்துணவு அமைப்பாளர் மற்றும் உணவு சமைப்பவர்கள் உணவினை தயாரிக்கும்பொழுது மிக கவனமுடன் செயல்பட தக்க அறிவுரை வழங்குமாறும்,உணவு மாணவர்களுக்கு வழங்கும்பொழுது சுழற்சிமுறையில் ஒரு ஆசிரியரை பார்த்துக்கொள்ள செய்யுமாறும் தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.



Thirukkural


Tamil News - NewsDabba.com



News in 5 Languages

Showing 0 items
New Column
Sort 
 
Sort 
 
Showing 0 items

CHIEF MINISTER

CEO OFFICE-CUDDALORE

visiter

SCHOOL WEBSITES

UNIVERSITY DETAILS

TAMIL WRITER

water fall

water fall

Live Statistics