தமிழ்
Bukit View Secondary School Tamil Language Resource Hub
தமிழ்
Bukit View Secondary School Tamil Language Resource Hub
இது புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளித் தமிழ்மொழி மாணவர்களுக்கான கற்றல் வளங்கள். எல்லா நிலைகளுக்குமான தமிழ்மொழிக் கற்றல் வளங்கள் இங்கே உள்ளன. வகுப்பிலும் வீட்டிலும் சுயமாகக் கற்கவும், தேர்வுக்குத் தயாராகவும் இத்தளத்தைப் பயன்படுத்தலாம்.
This site compiles learning resources for Bukit View Secondary School students offering Tamil Language, organised by course level for easy navigation.
① உங்கள் தமிழ்மொழிப் பாடப்பிரிவைக் கண்டறியுங்கள்
நீங்கள் பயிலும் தமிழ்மொழிப் பாடப்பிரிவுக்கு ஏற்ற பக்கத்தைத் தேர்ந்தெடுங்கள்:
- G1 அடிப்படைத் தமிழ் (BTL)
- G2 தமிழ் (TL)
- G3 தமிழ் (TL)
- G3 உயர்தமிழ் (HTL)
② உங்கள் நிலையைத் தேர்ந்தெடுங்கள்
ஒவ்வொரு பக்கமும் உயர்நிலை 1 முதல் உயர்நிலை 4 வரை பிரிக்கப்பட்டுள்ளது.
உங்கள் நிலையைத் திறந்து பாடவளங்களைப் பாருங்கள்.
③ இணைப்புகளைச் சொடுக்குங்கள்
எல்லா இணைப்புகளும் கல்வி அமைச்சின் மாணவர் கற்றல் தளத்துக்குச் (SLS) செல்லும்.
பள்ளி SLS கணக்கின் மூலம் உள்நுழையுங்கள்.
④ கூடுதல் விவரங்கள்
- பொது வளங்கள்: எல்லாப் பாடநெறிகளுக்குமான வாசிப்பு, கேட்டல், மாணவர் படைப்புகள், வாழ்க்கை வரலாற்றுத் தொடர்
- பயனுள்ள இணைப்புகள்: செய்தித் தளங்கள், அகராதி, உடனடித் தேடல் கருவிகள்
① Find your course
Select the page that matches your Tamil Language course:
- G1 அடிப்படைத் தமிழ் (BTL)
- G2 தமிழ் (TL)
- G3 தமிழ் (TL)
- G3 உயர்தமிழ் (HTL)
② Select your level
Each page is organised by Sec 1 to Sec 4.
Expand the relevant year to view unit resources.
③ Click the links
All links lead to the MOE Student Learning Space (SLS).
Log in with your school SLS account.
④ Explore more
- General Resources: resources for all courses – reading, listening, student writing, biography series
- Useful Resources: news sites, dictionary, instant lookup tools