கிரந்த எழுத்துகள்
சமஸ்கிருத ஒலிகளை எழுதுவதற்குத் தமிழில் உருவாக்கப்பட்ட வரிவடிவம் கிரந்த எழுத்துகள்.
இன எழுத்துகள்
இன எழுத்துகள் பிறப்பியல் அடிப்படையில் ஒரே இடத்திலிருந்து பிறக்கும் ஒலிகளாகும்.
தமிழுண்டு தமிழ் மக்களுண்டு
தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு!