- பெயர்: மணிவண்ணன் கோவிந்தன்
- பிறப்பு : 01-12-0000
- இடம்: பினாங்கு
- கல்வி:
- பெலாம் தோட்டத் தேசிய ஆரம்பப்பள்ளி
- கூலிம் தேசிய ஆரம்பப்பள்ளி
- சியோ மின் இடைநிலைப்பள்ளி
- சுலுதான் பட்லிஷா இடைநிலைப்பள்ளி
- மலாயாப் பல்கலைக்கழகம்
- துவான்கு பைனுன் ஆசிரியர் பயிலகம்
- சுலுதான் இதுரிசு கல்வியியல்
பல்கலைக்கழகம்
- பணியாற்றிய பள்ளிகள்:
- SMK KAJANG UTAMA, SELANGOR (3 TAHUN)
- SMK TANJONG PUTERI, KUALA KETIL, KEDAH (7 TAHUN)
- SMK SUGAI ARA, PULAU PINANG (1 TAHUN 2 BULAN)
- SMK JALAN PAYA BESAR, LUNAS, KEDAH (...)
- கல்வித்தரம்:
- ஆசிரியர் பயிற்சி - தமிழ் இலக்கிய ஆய்வியல்
- இளங்கலைப் பட்டம் - இந்திய ஆய்வியல்
- முதுகலைப் பட்டம் - தமிழ் இலக்கியம்
- பிடித்தவை:
- பலதரப்பட்ட நூல்களை வாசித்தல்
- நடனம்
- பாடல்
- நடிப்பு
- தொலைதூரப் பயணம்
- உறக்கம்