ஆசிரியர் கோ. மணிவண்ணன்
வணக்கம் அன்பு மாணவர்களே!
நான் உங்கள் தமிழாசிரியர். இந்தப் பக்கத்தில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்குத் தமிழ் மொழியிலும் தமிழ் இலக்கியத்திலும் என்னால் இயன்றளவு உதவவே இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். வாருங்கள் மொழியின் இன்பத்தேன் பருகுவோம்!