ஆனந்த அலை

உயிர்நோக்கம் நிகழ்ச்சி

நவம்பர் 12 - 14

3 நாள் இலவச ஆன்லைன் யோகா வகுப்பு

(12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினரும் கலந்து கொள்ளலாம்)

உயிர்நோக்கம் நிகழ்ச்சிக்கு பதிவு செய்யும்முன் கவனிக்கவும்

  • இந்நிகழ்ச்சி 3 நாள் தினமும் இரண்டு மணி நேரம் ZOOM மீட் ஆப் மூலம் நடைபெறும்.

    • மூன்று நாளும் நிகழ்ச்சியில் தாங்கள் பங்குபெறுவது அவசியம்.

  • நிகழ்ச்சிக்கு முன்பு நடைபெறும் ஆயத்த அமர்வு நிகழ்வில் கலந்துகொள்வது அவசியம்.

  • நிகழ்ச்சியில் பங்குபெற தங்கள் அலைபேசியில் ZOOM மீட் ஆப் இருப்பது அவசியம்.

  • ZOOM மீட் ஆப் டவுன்லோட் செய்வது, பயன்படுத்துவது எப்படி என்பதனை கீழே உள்ள வீடியோக்களில் கண்டு பயன்பெறலாம்.


இதர வழிமுறைகளுக்கு, இங்கே கிளிக் செய்யவும்.

காலை 6:30 - 8:30 மணி

மதியம் 11 - 1 மணி

மாலை 6:30 - 8:30 மணி

பதிவு செய்வது எப்படி?

ZOOM App நிறுவுதல் எப்படி?

Zoom மீட்டில் இணைவது எப்படி?

"நீங்கள் கொடுக்கும் நிலையில் இருந்தால் மட்டுமே, உங்களைச் சுற்றியுள்ளவை உங்களுக்காக வேலைசெய்யும். இது ஒவ்வொரு உயிருக்கும் பொருந்தும்" - சத்குரு

அனைவருக்கும் யோகா சென்றடைய உதவுங்கள்

ஆரோக்கியத்திற்கான யோகா, மகிழ்ச்சிக்கான யோகா, நல்வாழ்விற்கான யோகா

ஒவ்வொரு மனிதர் வாழ்விலும் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் ஆனந்தத்தை கொண்டுவருவதற்கான ஒரு பயனுள்ள வாழ்க்கை மாற்றத்திற்க்கான யோகக் கருவிகளை வழங்குவதே சத்குருவின் நோக்கம். இந்நோக்கத்தில் உயிர்நோக்கம் என்பது ஒரு சக்தி வாய்ந்த கருவியாக இலவசமாக வழங்கப்படுகிறது.


இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் இன்னும் பலருக்கு ஒரு சொட்டு ஆன்மீகத்தை வழங்க உதவுங்கள்.