காந்திபுரத்தில் ஈஷா யோகா
காந்திபுரத்தில் ஈஷா யோகா
காந்திபுரத்தில் நடக்கும் ஈஷா யோகா நிகழ்ச்சி பற்றிய தகல்வல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் விவரங்களுக்கு கீழ்க்காணும் வாட்ஸ்அப் குழுவில் இணைந்துகொள்ளலாம் அல்லது நிகழ்ச்சிக்கு பதிவு செய்ய நேரடியாக கீழ்க்காணும் இணைப்பில் பதிவு செய்யலாம்.
Sessions: MORNING 6:00 - 8:30 AM | NOON 10:00 AM - 12:30 PM | EVENING 6:00 - 8:30 PM
வகுப்புகள் : காலை 6:00 - 8:30 AM | மதியம் 10:00 AM - 12:30 PM | மாலை 6:00 - 8:30 PM
Venue: Isha Yoga Center, No:20. 9th street, Tatabad, Gandhipuram, Coimbatore.
இடம் : ஈஷா யோகா மையம், எண்:20. 9வது தெரு, டாடாபாத், காந்திபுரம், கோயம்புத்தூர்.
Contact Details: தொடர்புக்கு : 7418462469 8300052000
ஈஷா யோகா என்றால் என்ன?
வாழ்வை நலமாக வாழ்வதற்கு யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் உருவான தொழில்நுட்பம்தான் ஈஷா யோகா.
சத்குரு வழிநடத்தும் இவ்வகுப்பில் சில சக்திவாய்ந்த கருவிகள் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் வாழ்க்கை, உங்கள் வேலை மற்றும் இவ்வுலகை நீங்கள் எதிர்நோக்கும் விதத்திலும் உணரும் விதத்திலும், இக்கருவிகள் மூலம் மிக அடிப்படையான நிலையில் மாற்றம் கொண்டு வரமுடியும் .
உங்கள் அதிகபட்ச சாத்தியத்தை ஆராய்வதற்கு நீங்கள் தயாராகவேண்டும் என்பதுதான் இவ்வகுப்பின் நோக்கம். அதன் பொருட்டு, சுய-மாற்றம், பாரம்பரிய யோகாவின் வடிகட்டிய சாரம், வாழ்வின் முக்கிய அம்சங்களுக்கான தியானம், பழங்கால பகுத்தறிவின் அடிப்படைகள் என பல சக்திவாய்ந்த செயல்முறைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
சுய-ஆராய்ச்சி, சுய-மாற்றம் நிகழ ஈஷா யோகா ஒரு தனித்துவமான வாய்ப்பை அளிக்கிறது. இதன்மூலம் நிறைவான, மகிழ்ச்சியான வாழ்க்கை உங்கள் வசப்படும்.
வகுப்பின் முக்கிய அம்சங்கள்
பலன்கள்
ஆராய்ச்சி
எங்களைத் தொடர்பு கொள்ள
ஈஷா யோகா வகுப்பிற்கு பதிவு செய்வதில் கேள்விகள் இருந்தால் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.
உதவி மையம்: +91-83000-99555
பொதுவான கேள்விகள்: tnk.regsupport@ishafoundation.org
ஈஷா யோகா வகுப்பு (தேர்ச்சி பெற்ற ஈஷா ஆசிரியர் வழிநடத்தும் 4-நாள் / 7-நாள் வகுப்புகள்): உங்களுக்கு அருகில் நடைபெறும் வகுப்புகள்