ஈஷா யோகா


சத்குருவால் வடிவமைக்கப்பட்ட ஈஷா யோகா நிகழ்ச்சி, ஒருவருக்குள் பூரண மாற்றத்தை உருவாக்கவல்ல எளிமையான யோக பயிற்சிகள், வகுப்புகள், சத்குருவின் வழிகாட்டுதலில் தியானம் மற்றும் ஷாம்பவி மஹாமுத்ரா எனும் சக்தி வாய்ந்த 21 நிமிட யோக முறையை உள்ளடக்கியதாகும்.


இந்நிகழ்ச்சி உங்களுக்குள் ஆரோக்கியம், சந்தோஷம், உற்சாகம் ஆகியவற்றுக்கு ஓர் அஸ்திவாரத்தை உருவாக்குகிறது. உங்களுக்குள் ஓர் ஆனந்த நிலையை நிலைப்படுத்த உதவுகிறது.