U. Ve. Sri. Gopal Iyengar - Upanyasams
Periya Thirumolzhi
U. Ve. Sri. Gopal Iyengar - Upanyasams
Periya Thirumolzhi
11.1 to 11.08
Periya Thirumolzhi 11_1 - Feb 25th, 2022
Periya Thirumolzhi 11_2 - Feb 26th, 2022
Periya Thirumolzhi 11_3 - Feb 27th, 2022
Periya Thirumolzhi 11_4 - Feb 28th, 2022
Periya Thirumolzhi 11_5 - March 1st, 2022
Periya Thirumolzhi 11_6 - March 2nd, 2022
Periya Thirumolzhi 11_7 - March 3rd, 2022
Periya Thirumolzhi 11_8 - March 4th, 2022
10.1 to 10.10
Periya Thirumolzhi 10_1 - Feb 15th, 2022
(பதினெண் திருப்பதிகள்)
Periya Thirumolzhi 10_2 - Feb 16th, 2022
Periya Thirumolzhi 10_3 - Feb 17th, 2022
Periya Thirumolzhi 10_4 - Feb 18th, 2022
Periya Thirumolzhi 10_5 - Feb 19th, 2022
Periya Thirumolzhi 10_6 - Feb 20th, 2022
Periya Thirumolzhi 10_7 - Feb 21st, 2022
Periya Thirumolzhi 10_8 - Feb 22nd, 2022
Periya Thirumolzhi 10_9 - Feb 23rd, 2022
Periya Thirumolzhi 10_10 - Feb 24th 2022
9.1 to 9.10
Periya Thirumolzhi 9_1 - Feb 5th, 2022
(திருக்கண்ணங்குடி)
Periya Thirumolzhi 9_2 - Feb 6th, 2022
(திருநாகை)
Periya Thirumolzhi 9_3 - Feb 7th, 2022
(திருப்புல்லாணி)
Periya Thirumolzhi 9_4 - Feb 8th, 2022
(திருப்புல்லாணி)
Periya Thirumolzhi 9_5 - Feb 9th, 2022
(திருக்குறுங்குடி)
Periya Thirumolzhi 9_6 - Feb 10th, 2022
(திருக்குறுங்குடி)
Periya Thirumolzhi 9_7 - Feb 11th, 2022
(திருவல்லவாழ்)
Periya Thirumolzhi 9_8 - Feb 12th, 2022
(திருமாலிருஞ்சோலை)
Periya Thirumolzhi 9_9 - Feb 13th, 2022
(திருமாலிருஞ்சோலை)
Periya Thirumolzhi 9_10 - Feb 14th, 2022
(திருக்கோட்டியூர்)
நம் க்ருபாமாத்ர ப்ரசன்னாச்சார்ய ஏ.ஜி.ஸ்வாமியின் பெரிய திருமொழி வ்யாக்யான உபன்யாசங்கள் ப்ரதிதினம் கேட்டு ஆனந்தித்து வருகிறோம்.
அதில் ப்ரத்யேகமாக, திருக்கண்ணபுரம் பதிகம், திருக்குறுங்குடிப் பதிகம் மிகவும் அற்புதமாக இருந்தது. திவ்ய தேச விசேஷங்களையும் ஸ்வாமி நமக்காகத் தொகுத்து அளித்து வருகிறார். திருக்கண்ணபம் பற்றி அடியேன் முன்னமே பதிவு செய்திருக்கிறேன்.
இந்தப் பதிவு திருக்குறுங்குடி பற்றியது. 9.5. இல் பாசுரங்கள் ஆழ்வாரின் அடைக்கலப் பத்து என்று தொடங்கி, சரணாகதியை லக்ஷணங்களோடு விவரித்து, ஸ்வாமி ஆளவந்தார் அருளிய
ஸ்தோத்ரத்னத்திலிருந்து " அமர்யாத: -----" என்ற ஸ்லோகாத்தை விளக்கி, எம்பெருமானிடம் நாம் நம் நைச்சியத்தை ( தாழ்ந்த நிலைமையை) விண்ணப்பித்து அணுகவேண்டும், அபராதானாம் ஆலயம் அஹம் என்றும் ஆகிஞ்சஞம், அனந்ய கதியையும் சொல்லிச் சரணடைய வேண்டும் என்று காட்டவே ஆழ்வார் திருக்குறுங்குடிக்கே உய்த்திடுமின் என்று சொல்கிறார் என்பதைத் தெளிவாக விளக்குகிறார் நம் ஆச்சார்யர்.
அடுத்த பதிகத்தில் ஆழ்வார் பரோபதேசம் நமக்காகச் செய்வதையும் காட்டுகிறார் நம் ஸ்வாமி. ஒவ்வொரு பாசுரத்திலும் திருக்குறுங்குடி என்ற திவ்யதேச பற்றிய விசேஷ விஷயங்களையும் சாதித்துள்ளார் ஸ்வாமி. அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்புறும்படி பிரார்த்திக்கிறேன்.
ஆச்சார்யன் திருவடிகளே சரணம்.
🙏🙏🙏🙏
(Sri. Rangachari Raghavachari Swamy)
8.1 to 8.10 - திருக்கண்ணபுரம்
Periya Thirumolzhi 8_1 - Jan 26th, 2022
Periya Thirumolzhi 8_2 - Jan 27th, 2022
Periya Thirumolzhi 8_3 - Jan 28th, 2022
Periya Thirumolzhi 8_4 - Jan 29th, 2022
Periya Thirumolzhi 8_5 - Jan 30th, 2022
Periya Thirumolzhi 8_6 - Jan 31st, 2022
Periya Thirumolzhi 8_7 - Feb 1st, 2022
Periya Thirumolzhi 8_8 - Feb 2nd, 2022
Periya Thirumolzhi 8_9 - Feb 3rd, 2022
Periya Thirumolzhi 8_10 - Feb 4th, 2022
நம் ஸ்வாமியின் பெரிய திருமொழி சிறு உபன்யாசங்கள் மிக மிக எளிமையாகவும் அனைவர்க்கும் புரியும்படியும் அமைந்திருக்கின்றன. 8.6 - தொண்டீர் உய்யும் வகை- பதிகத்தில் , திருக்கண்ணபுரம் திவ்யதேசமே நாம் ப்ராப்யமாக அடையவேண்டிய பரமபதம் அதாவது உபேயம், கைங்கர்யம் என்றும், அந்த பரமபதநாதனே அங்கு எழுந்தருளியிருக்கிறான் என்றும், அவனைத் தொழுவதே, சரண் அடைவதே உபாயம் என்றும் ஆழ்வார் காட்டியுள்ளதைத் தெளிவாகப் பல முறை சாதித்துள்ளார் நம் ஸ்வாமி.
8-8- தசாவதாரப் பதிகம் - வானோர் அளவும் - இதில் ஸ்வாமி குறைந்த அவகாசமான அரை மணியில் ஒவ்வொரு பாசுரத்திலும் காட்டப்பட்டுள்ள எம்பெருமானின் விபவாதார வைபவத்தையும், திவ்யதேச ஸம்ருத்தியையும் அழகாக சொல்வதுடன் அந்தந்த அவதாரத்தின் காரணத்தையும் மிக விளக்கமாக பதிகத்தின் அவதாரிகையிலேயே (முதலிலேயே ) கூறியருளுகிறார்பகவத் கீதையில் கண்ணன் அவதார ரகசியத்தை ( காரணத்தை) சாது சம்ரக்ஷணம் என்று சொன்னதை நம் ஸ்வாமி ஒவ்வொரு அவதாரத்திலும் எம்பெருமான் யாரையெல்லாம் ரக்ஷித்தான் என்று பட்டியில் இட்டுக் காட்டுகிறார். மிகவும் ரசமாக அனுபவிக்கும்படி இருந்தது. மேலும் எம்பெருமானின் அவதாரங்களில் பத்து மட்டும் ப்ரதானமாகக் கொண்டாடப்பட்டாலும், அவன் எண்ணிலடங்காத அவதாரங்கள் செய்கிறான் என்று, பெருமானின் 36 அவதாரங்களின் பெயர்களை நமக்காக சாதித்தார் ஸ்வாமி. அனைவரும் மீண்டும் மீண்டும் கேட்டு இன்புறவேண்டும்
ஆச்சார்யன் திருவடிகளே சரணம் (Sri. Rangachari Raghavachari Swamy)
Periya Thirumolzhi 7_1 - Nov 13th, 2021
Periya Thirumolzhi 7_2 - Nov 14th, 2021
Periya Thirumolzhi 7_3 - Nov 15th, 2021
Periya Thirumolzhi 7_4 - Nov 16th, 2021
Periya Thirumolzhi 7_5 - Nov 17th, 2021
Periya Thirumolzhi 7_6 - Nov 18h, 2021
Periya Thirumolzhi 7_7 - Nov 19th, 2021
Periya Thirumolzhi 7_8 - Jan 23rd, 2022
Periya Thirumolzhi 7_9 - Jan 24th, 2022
Periya Thirumolzhi 7_10 - Jan 25th, 2022
Periya Thirumolzhi 6_1 - Nov 3rd, 2021
Periya Thirumolzhi 6_2 - Nov 4th, 2021
Periya Thirumolzhi 6_3 - Nov 5th, 2021
Periya Thirumolzhi 6_4 - Nov 6th, 2021
Periya Thirumolzhi 6_5 - Nov 7th, 2021
Periya Thirumolzhi 6_6 - Nov 8th, 2021
Periya Thirumolzhi 6_7 - Nov 9th, 2021
Periya Thirumolzhi 6_8 - Nov 10th, 2021
Periya Thirumolzhi 6_9 - Nov 11th, 2021
Periya Thirumolzhi 6_10 - Nov 12th, 2021
Periya Thirumolzhi 5_1 - Oct 24th, 2021
Periya Thirumolzhi 5_2 - Oct 25th, 2021
Periya Thirumolzhi 5_3 - Oct 26th, 2021
Periya Thirumolzhi 5_4 - Oct 27th, 2021
Periya Thirumolzhi 5_5 - Oct 28th, 2021
Periya Thirumolzhi 5_6 - Oct 29th, 2021
Periya Thirumolzhi 5_7 - Oct 30th, 2021
Periya Thirumolzhi 5_8 - Oct 31st, 2021
Periya Thirumolzhi 5_9 - Nov1st, 2021
Periya Thirumolzhi 5_10 - Nov 2nd, 2021
Periya Thirumolzhi 4_1 - Oct 14th, 2021
Periya Thirumolzhi 4_2 - Oct 15th, 2021
Periya Thirumolzhi 4_3 - Oct 16th, 2021
Periya Thirumolzhi 4_4 - Oct 17th, 2021
Periya Thirumolzhi 4_5 - Oct 18th, 2021
Periya Thirumolzhi 4_6 - Oct 19th, 2021
Periya Thirumolzhi 4_7 - Oct 21st, 2021
Periya Thirumolzhi 4_8 - Oct 21st, 2021
Periya Thirumolzhi 4_7 and 4_8 - Oct 21st, 2021
(Combined upanyasam)
Periya Thirumolzhi 4_9 - Oct 22nd, 2021
Periya Thirumolzhi 4_10 - Oct 23rd, 2021
Periya Thirumolzhi 1_1 - Sep 14th, 2021
Periya Thirumolzhi 1_2 - Sep 15th, 2021
Periya Thirumolzhi 1_3 - Sep 16th, 2021
Periya Thirumolzhi 1_4 - Sep 17th, 2021
Periya Thirumolzhi 1_5 - Sep 18th, 2021
Periya Thirumolzhi 1_6 - Sep 19th, 2021
Periya Thirumolzhi 1_7 - Sep 20th, 2021
Periya Thirumolzhi 1_8 - Sep 21st, 2021
Periya Thirumolzhi 1_9 - Sep 22nd, 2021
Periya Thirumolzhi 1_10 - Sep 23rd, 2021
Periya Thirumolzhi 2_1 - Sep 24th, 2021
Periya Thirumolzhi 2_2 - Sep 25th, 2021
Periya Thirumolzhi 2_3 - Sep 26th, 2021
Periya Thirumolzhi 2_4 - Sep 27th, 2021
Periya Thirumolzhi 2_5 - Sep 28th, 2021
Periya Thirumolzhi 2_6 - Sep 29th, 2021
Periya Thirumolzhi 2_7 - Sep 30th, 2021
Periya Thirumolzhi 2_8 - Oct 1st, 2021
Periya Thirumolzhi 2_9 - Oct 2nd, 2021
Periya Thirumolzhi 2_10 - Oct 3rd, 2021
Periya Thirumolzhi 3_1 - Oct 4th, 2021
Periya Thirumolzhi 3_2 - Oct 5th, 2021
Periya Thirumolzhi 3_3 - Oct 6th, 2021
Periya Thirumolzhi 3_4 - Oct 7th, 2021
Periya Thirumolzhi 3_5 - Oct 8th, 2021
Periya Thirumolzhi 3_6 - Oct 9th, 2021
Periya Thirumolzhi 3_7 - Oct 10th, 2021
Periya Thirumolzhi 3_8 - Oct 11th, 2021
Periya Thirumolzhi 3_9 - Oct 12th, 2021
Periya Thirumolzhi 3_10 - Oct 13th, 2021