CHENCHURUTTI

all the songs listed here are available as mp4 files at

https://sites.google.com/site/homage2mssubbulakshmi

*******************************************************

THE BEST BY MS IN CHENCHURUTTI

M.S.SUBBULAKSHMI

மன்னும இமயமலை எங்கள் மலையே !

மாநிலமீததுபோல் பிரிதில்லையே !

.இன்நறு நீர் கங்கை ஆறு எங்கள் ஆறே !

இங்கிதன் மாணபிற்கு எதிர் எது வேறே ?

பன்னரும் உபநிட நூல் எங்கள் நூலே !

பார் மிசை ஏதொரு நூலிது போலே !

பொன்னொளிர் பாரத நாடெங்கள் நாடே !

போற்றுவம் இதை எமக்கில்லை ஈடே !

மாரத வீரர் மலிந்த நன் நாடு

மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன் நாடு

நாரத கான நலம் திகழ் நாடு

நல்லன யாவையும் நாடுறு நாடு !

பூரண ஞானம் பொலிந்த நன் நாடு

புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு

பாரத நாடு பழம்பெரும் நாடே!

பாடுவம் இதை எமக்கில்லை ஈடே !

செஞ்சுருட்டி

********************************************************

முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு உன்

அடியேற்று அருள என்று அவன் பின் தொடர்ந்த

படி இல் குணத்து , பரத நம்பிக்கு அன்று

அடிநிலை ஈந்தானை பாடிப்பற !

அயோத்தியர் கோமானை பாடிப்பற ! ( செஞ்சுருட்டி )

முடியொன்றிமூவுலகங்களும் ( ராக மாலிகை)

MUDIYONDRI MOOVULAKANKALUM

http://freemp3host.com/play:13561

*******************************************************************************************

----------------------------------------------------------------------------------------

கலியுகதல்லி...

http://freemp3host.com/play:13522

------------------------------------------------------------------------------------------

M.S. in Film MEERA ( 1946)

FOR THIS SONG LYRICS AND MUSIC BY PAPANASAM SIVAN

எனது உள்ளமே

(Raga CHENCHURUTTI செஞ்சுருட்டி)

மலரே இரு விழி பங்கஜ மலரே திருமுகமும் !

மலரே இரு கரம் தாமரை மலரே திருவடிகள் !

மந்த ஹாசம் பொங்கும் அந்த சுந்தர முக அரவிந்தமிதை

எனது உள்ளமே !

அன்னை ,தந்தை பதியும அவன் ,

அருளும் துணை நவநிதியும் அவன் ,

இன்பமும் ,அழகும் அவனே !

எழில் நிறை பணிமணி அவனே!

மீராப்ரபு கிரிதர கோபாலனை வரதனை

நினைதொறும் , எனது உள்ளமே!

http://freemp3host.com/play:10262

http://freemp3host.com/play:10262

----------------------------------------------------------------------------------------------------------

MORE THO GIRIDHARA GOPALA DHOOSRO NA KOYEE

--------------------------------------------------------------------------------------------------------------

மாலைப் பொழுதினிலே ஒருநாள் ,

மலர்ப் பொழிலினிலே

கோலக் கிளிகளுடன் குயில்கள்

கொஞ்சிடும் வேளையிலே

வாலைக் குமரன் மரு இல்

மாமதி போல் முகத்தான்

வேலொன்று கையிலேந்தி என்னையே

விழுங்குவான் போல் விழித்தான். ( செஞ்சுருட்டி)

மாலைப்பொழுதினிலே. ராகமாலிகை

http://freemp3host.com/play:13288

செஞ்சுருட்டி

பெஹாக்

ஸிந்து பைரவி

நாதநாமக்ரியா

MAALAIPPOZHINILE ORUNAALL

http://freemp3host.com/play:13507

------------------------------------------------------------------------------------------------------------------

VASUDEVA ......VANDHITHA , SESHASAYANA

VASUDEVA ( 11 LANGUAGES COLLECTION)

--------------------------------------------------------------------------------------------

செந்தமிழ் நாடென்னும் போதினிலே

இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே

( எம்.எஸ்.சுப்புலட்சுமி) chenchurutti

----------------------------------------------------

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்

தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்

தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு

சக்தி பிறக்குது மூச்சினிலே

காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்

கண்டதோர் வையை பொருனைநதி-என

மேவி யாறு பலவோடத்-திரு

மேனி செழித்த தமிழ்நாடு.

நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று

நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட

மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்

மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு.

---------------------------------------------------------------------------------

THE SONG ENDS WITH THE FOLLOWING LINES IN MADHYAMAVATHI!

வாழிய செந்தமிழ் !வாழ்க நற்றமிழர்!

வாழிய பாரத மணித் திருநாடு !

வந்தே மாதரம் !

வந்தே மாதரம் !

வந்தே மாதரம் !

*******************************************************

*******************************************************

---------------------------------------------------------------------------------------

தெய்வத்தமிழ்நாட்டினிலே . .ராகமாலிகை

http://freemp3host.com/play:13283

..

..

the last stanza is in

செஞ்சுருட்டி

கவியரசர் பாரதியின் கவிதையின்பம் உந்தன்

கதிரொளியில் காண்பதென்ன ?...வெண்ணிலாவே!

இந்தபுவியில் நீயும் தமிழனென பிறந்ததுண்டோ !அவர்

புதுமைக்கவி மதுவருந்தி மகிழ்ந்ததுண்டோ!

------------------------------------------------------------------------------------------------

RSR