ஆசிரியர் கா.யுவனேஸ்வரன்
வணக்கம் அன்பு மாணவர்களே!
நான் உங்கள் தமிழாசிரியர். இந்தப் பக்கத்தில் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்குத் தமிழ் மொழியில் என்னால் இயன்றளவு உதவவே இந்தப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன்.
Vanakkam anpu manavarkale!
Naan ungal tamilaciriyar. Intap pakkattil unkalai cantippatil makilcciyataikiren. Ungaluku tamil moliyil ennal iyanralavu utavave intap pakkattai uruvakkiyullen.
Hello dear students!
I am your Tamil language teacher. I am extremely happy to meet you on this page. I have created this page to help you as much as I can to learn Tamil language.