தேனி மாவட்டம் பழனிசெட்டிபட்டியில் வெளிச்சம் சமூக அறக்கட்டளையானது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறப்பான முறையில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இதன் குறிக்கோள்கள்
மரம் நடுதல்
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவ மாணவிகளுக்கு கல்விக்காக உதவுதல்
உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளும், ஊட்டச்சத்துக்கான உதவிகளும் செய்தல்
சுகாதாரம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடத்துதல்
ரத்ததான முகாம் நடத்துதல்
இயற்கை இடர்பாடுகளுக்கான நிவாரண பணிகள் செய்தல்
போன்ற சமூக நலத் திட்டங்களை சிறப்பான முறையில் நடத்திக் கொண்டு வருகிறோம்