பயிற்சிப் பரீட்சைகள்
கடந்த 11.05.2020 ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் உரிய நேர அட்டவணைப்படி நடத்தப்பட்ட நிகழ்நிலைப் பரீட்சை வினாத்தாளுடன் பாடசாலை மட்டத்தில் ஆசிரியர்களால் தயாரிக்கப்பட்ட வினாத்தாள்களும் மாணவர்களின் மேலதிக பயிற்சிக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் விரும்பிய நேரத்தில் இப்பயிற்சிகளை செய்து பயன்பெற முடியும்.