அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நிகழ்வு_1
ஸபர் பிறை 30 அன்று மாலை அஸர் தெழுகை முடிந்து 5மணியளவில் தீன் கெடி ஏத்திய ஊர்வலம் சென்று 6மணியளவில் கெடி ஏற்றம்
நிகழ்வு_2
ரப்யூலவல் பிறை 13 இரவு 10மணியளவில் மெவ்லிது சரிப் நடைபெற்று 1மணியளவில் ஊரில் உள்ள பள்ளிவாசல் வீட்டில் இருந்து சந்தனகூடு புறப்பட்டு ஊர்வலம் வந்து பள்ளியை அடைந்து செய்யது சம்சுதீன் ஷகிது வலியுல்லா அவர்களுக்கு சந்தனம் பூசபடும் பிறகு அனைவருக்கும் சந்தனம் வழங்கப்படும்.
நிகழ்வு_3
ரப்யூலவல் பிறை 19 மாலை அஸர் தெழுகை முடித்து கெடி இறக்கம். இரவு 7மணிக்கு தர்ஹா சிறப்பு கத்தூரி நடைபெறும்
https://maps.google.com/?cid=839245353805134166https://maps.google.com/?cid=839245353805134166https://maps.google.com/?cid=839245353805134166