கோ 1, பஞ்சமுகி, கோவூர் (சத்முகி), பல்லவி, ரேஸ்மி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவம்
ஜூன் - ஜூலை மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற மாதங்கள் ஆகும்.
மண்
கரிசல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. ஈரப்பதமுள்ள மிதவெப்பநிலையில் நன்கு வளரும் தன்மை கொண்டது.
நிலம் தயாரித்தல்
இயற்கை முறையில் பயிரிட முதலில் ஆட்டுச் சாணம், காய்ந்த சருகுகள், மக்கிய இலைகள், பசுமாட்டு சாணம் ஆகியவற்றை சேர்த்து நிலத்தை நன்றாக உழுது பண்படுத்தி கொள்ள வேண்டும். கடைசி உழவின்போது மக்கிய தொழுஉரம் ஒரு எக்டருக்கு 25 டன் என்ற அளவில் இடவேண்டும்.
செயற்கை முறையில.