🏆 TNTET | Education Pedagogy | Psychology 🏆
📚 அலகு 1 - குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும் (Child Development and Pedagogy) 📚
📝 மாதிரிப் பலவுள் தெரிவு வினாக்கள் | Multiple Choice Questions |
🎯 உள்ளடக்கிய தலைப்புகள் (Topics Covered) :
* தொடக்கக் கல்வியின் போது குழந்தைகளின் உடல் மற்றும் அறிதிறன் மாற்றங்கள்
* நியூரான்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாடு (Neurons Development)
* வளர்ச்சியில் ஹார்மோன்களின் தாக்கம் (Impact of Hormones)
* ஜீன் பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் (Piaget's Cognitive Development Stages)
* குழந்தை வளர்ச்சியின் அடிப்படைக் கொள்கைகள் (Principles of Child Development)
* குழவிப் பருவம் முதல் குமரப் பருவம் வரையிலான வளர்ச்சியின் நிலைகள் (Stages of Development: Infancy to Adolescence)
* வளர்ச்சியின் பல்வேறு பரிமாணங்கள் (Dimensions of Development)
✨ Child Development and Pedagogy பகுதியில் ஆன்லைன் தேர்வு (Online Test) எழுதிப் பழக, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்: 👇
🏆 TNTET | Education Pedagogy | Psychology 🏆
📚 அலகு 2 - குழந்தை வளர்ச்சிக் கோட்பாடுகள் (Unit 2 - Theories of Child Development) 📚
📝 மாதிரிப் பலவுள் தெரிவு வினாக்கள் | Multiple Choice Questions |
🎯 உள்ளடக்கிய தலைப்புகள் (Topics Covered) :
எரிக்சனின் உள-சமூக வளர்ச்சி நிலைகள் (Psycho-social stages - Erikson)
ஜீன் பியாஜேயின் அறிதிறன் வளர்ச்சி நிலைகள் (Cognitive development - Piaget)
கோல்பெர்க்கின் ஒழுக்க வளர்ச்சி கோட்பாடு (Moral development - Kohlberg)
வைகாட்ஸ்கியின் சமூக-பண்பாட்டு அறிதிறன் வளர்ச்சிக் அணுகுமுறை (Socio-cultural approach to cognitive development - Vygotsky)
பிரான்ஃபென்பிரென்னரின் சூழலியல் அமைப்புக் கோட்பாடு (Ecological systems theory - Bronfenbrenner)
✨ Child Development and Pedagogy (Unit 2) பகுதியில் ஆன்லைன் தேர்வு (Online Test) எழுதிப் பழக, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்: 👇
🏆 TNTET | Education Pedagogy | Psychology 🏆
📚 அலகு 3 - கவனம், புலன்காட்சி மற்றும் நினைவு (Unit 3 - Attention, Perception and Memory) 📚
📝 மாதிரிப் பலவுள் தெரிவு வினாக்கள் | Multiple Choice Questions |
🎯 உள்ளடக்கிய தலைப்புகள் (Topics Covered) :
கவனம்: பொருள், இயல்பு மற்றும் கவனத்தைத் தீர்மானிப்பவை (Attention: Meaning, nature and determinants of attention)
உணர்வும் புலன்காட்சியும் (Sensation and perception)
புலன்காட்சியின் விதிகள் (Laws of perception)
புலன்காட்சிப் பிழைகள்: திரிபுக்காட்சி மற்றும் இல்பொருட்காட்சி (Errors in perception: Illusion and hallucination)
நினைவு: பொருள், நினைவின் வகைகள் மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும் உத்திகள் (Memory: Meaning, types of memory and strategies for improving memory)
மறதி (Forgetting)
✨ Child Development and Pedagogy (Unit 3) பகுதியில் ஆன்லைன் தேர்வு (Online Test) எழுதிப் பழக, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்: 👇
📝 மாதிரிப் பலவுள் தெரிவு வினாக்கள் | Multiple Choice Questions |
🎯 உள்ளடக்கிய தலைப்புகள் (Topics Covered) : * ஊக்கப்படுத்துதல்: பொருள், வரையறைகள் மற்றும் மாஸ்லோவின் ஊக்கக் கோட்பாட்டின் கல்வித் தாக்கங்கள் (Motivation: Meaning, definitions - Maslow’s theory of motivation and its educational implications)
அடைவு விழைவு நிலை / இலக்கு ஆர்வம் (Level of aspiration)
கற்றல்: கற்றல் கோட்பாடுகள் மற்றும் அதன் கல்வித் தாக்கங்கள் (Learning: Theories of learning and its educational implications)
அறிதிறன் கோட்பாடு: ஜீன் பியாஜே (Cognitive Theory: Jean Piaget)
நடத்தைவழிக்கோட்பாடு: பாவ்லோவின் ஆக்கநிலையுறுத்தம், ஸ்கின்னரின் வினாவிடை ஆக்கநிலையுறுத்தம் மற்றும் தார்ண்டாக்கின் இணைப்புவாதம் (Behaviourist Theory: Pavlov’s Classical Conditioning, Skinner’s Operant Conditioning and Thorndike connectionism)
ஆக்கபூர்வக் கற்றல் கோட்பாடு: ஜான் டூயி (Constructivist theory: John Dewey)
மனிதநேயக் கோட்பாடு: கார்ல் ரோஜர்ஸ் (Humanistic Theory: Carl Rogers)
✨ Child Development and Pedagogy (Unit 4) பகுதியில் ஆன்லைன் தேர்வு (Online Test) எழுதிப் பழக, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்: 👇
📝 மாதிரிப் பலவுள் தெரிவு வினாக்கள் | Multiple Choice Questions |
🎯 உள்ளடக்கிய தலைப்புகள் (Topics Covered) : * நுண்ணறிவு: பொருள், வரையறைகள் மற்றும் வகைகள் (Intelligence: Meaning, definitions and types)
நுண்ணறிவுக் கோட்பாடுகள்: ஒற்றை/இரட்டைக் காரணி, தர்ஸ்டனின் குழுக்காரணி, தார்ண்டாக்கின் பல்காரணி, கில்ஃபோர்டின் நுண்ணறிவு அமைப்பு மற்றும் கார்டனரின் பன்முக நுண்ணறிவு (Theories of Intelligence: Two factor, Thurston’s Group factor, Thorndike’s Multi-factor, Guilford’s Structure of Intellect, and Gardener’s Multiple Intelligence)
நுண்ணறிவு ஈவு (Intelligence Quotient - IQ)
நுண்ணறிவை அளவிடுதல் / சோதித்தல் (Assessment of Intelligence)
ஆக்கத்திறன்: கருத்துரு, காரணிகள் மற்றும் செயல்முறைகள் (Creativity: Concept, factors and process)
ஆக்கத்திறனை வளர்ப்பதற்கான உத்திகள் (Strategies for fostering creativity)
✨ Child Development and Pedagogy (Unit 5) பகுதியில் ஆன்லைன் தேர்வு (Online Test) எழுதிப் பழக, கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்: 👇