Celebrate Your New Beginning
About Thulir Marriage Hall:
Welcome to Thulir Marriage Hall, a brand-new, elegant venue designed to make your special day truly unforgettable.
Experience the grandeur of our very spacious, bright, and airy AC hall, capable of accommodating up to 500 guests, perfect for both intimate gatherings and lavish celebrations.
Guests will appreciate the convenience of our generously sized car parking and the seamless flow between our marriage hall and dining hall, both on the same level.
Located just 4 km from the Tiruvarur New Bus Stand, Thulir Marriage Hall offers both accessibility and an exquisite setting for your new beginning.
துளிர் திருமண மண்டபத்திற்கு வருகை தாருங்கள்!
உங்கள் வாழ்வில் மறக்க முடியாத சிறப்புமிக்க நாளைக் கொண்டாடுவதற்காகவே புதிதாகக் கட்டப்பட்ட, மிகவும் நேர்த்தியான திருமண மண்டபம் துளிர் திருமண மண்டபம்.
மிகவும் விசாலமான, காற்றோட்டமான, குளிர்சாதன வசதியுடன் கூடிய எங்கள் மண்டபத்தில் 500 விருந்தினர்கள் வரை அமர முடியும். சிறிய அளவிலான நிகழ்வுகள் முதல் பிரமாண்டமான கொண்டாட்டங்கள் வரை அனைத்துக்கும் ஏற்றது.
தாராளமான பார்க்கிங் வசதி. மற்றும் திருமண மண்டபமும் உணவு மண்டபமும் ஒரே தளத்தில் அமைந்திருப்பது. உங்கள் விருந்தினர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து வெறும் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ள துளிர் திருமண மண்டபம், உங்கள் புதிய அத்தியாயத்தை தொடங்க ஒரு அற்புதமான இடமாகவும் திகழ்கிறது.
Directions: Conveniently located, Thulir Marriage Hall is just 4 km from the Tiruvarur New Bus Stand. You can easily find us by following this route: Thiruvarur New Bus Stand to Thulir Marriage Hall - Google Maps