Income tax registration form.
Fill up the correct details in the form.
Enter your correct email address.
Enter your name as on Pan Card.
Enter your father's name.
Enter PAN number.
Enter aadhar number.
Enter your residential address.
Click payment button to complete your registration process.
வருமான வரி தாக்கல் செய்வது இப்போது மிகவும் எளியது
இந்த படிவத்தில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதிலளிப்பதுதான் மூலம் செக்கல்கள் மற்றும் குழப்பங்கள் இல்லாமல் உங்கள் வருமான வரியை தாக்கல் செய்யமுடியும்
நீங்கள் இந்த படிவத்தை தாக்கல் செய்த சில வினாடிகளில் எங்கள் வாடிக்கையாளார் சேவை அதிகாரி உங்களை தொடர்புகொண்டு உங்களுக்கு தேவையான தகவல்களை அளித்து உங்கள் வருமான வரியை தாக்கல் செய்ய உதவுவார்கள்
உங்களது சந்தேகங்களை தீர்ப்பது எங்களின் தலையாய கடமையாகும்
உங்களின் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்
மேலும் உங்களின் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் எந்த சூல்நிலையிலும் எதர்காகவும் யாருடனும் பகிரப்படமாட்டாது
உங்களின் ஆவணங்கள் அனைத்தும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கும் மேலும் எந்த நேரத்தில் உங்களுக்கு தேவை ஏற்பட்டாலும் நீங்கள் ஒரு மின் அஞ்சல் எழுதினால் போதும் உங்களுக்கு உடனே அனுப்பி வைக்க படும்