This site is exclusively for Village Administrative Officers of Tamil Nadu, those who wants to computerize their village accounts
without spending a single Rupee. i.e absolutely FREE.
The videos and files found in this site are may very helpful to you to prepare your village accounts.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Video No 1: https://youtu.be/b2jjaaeStew
Video No 2: https://youtu.be/8go4LzaMpaM
Video No 3: https://youtu.be/u4XrjN2yI3E
Video No 4: https://youtu.be/HDCG9ejhYHo
Video No 5: https://youtu.be/fbhuJrBrPdA
கிராமக் கணக்கு 1 தயார் செய்யத் தேவையான Model Excel file -------------- Download
கிராமக் கணக்கு 1 தயார் செய்யத் தேவையான Model Word file 1------------ Download
கிராமக் கணக்கு 1 தயார் செய்யத் தேவையான Model Word file 2------------ Download
கிராமக் கணக்கு 1 தயார் செய்யத் தேவையான Excel Macro file ------------- Download
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Video No 1: https://youtu.be/CBCvW1JUcAQ
Video No 2: https://youtu.be/l_ml4_b47QM
Video No 3: https://youtu.be/2fLjdMl9ykw
Video No 4: https://youtu.be/8Zl40ftLzaw
Video No 5: https://youtu.be/3zn3xS7kfBk
Video No 6: https://youtu.be/Aq8ZA2XAJGQ
Video No 7: https://youtu.be/FaL1hBjQYUM
Video No 8: https://youtu.be/dmQHUHnFRF4
Video No 9: https://youtu.be/dFf-nfJpcF4
Video No 10: https://youtu.be/Td1ZyQxf6TA
அடங்கல் தயார் செய்யத் தேவையான Model Word files --------- Download
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Video No 1: https://youtu.be/_AJoEE9DOfU
Video No 2: https://youtu.be/MUi3WN75mD4
Video No 3: https://youtu.be/z88-O5ui6Lk
Video No 4: https://youtu.be/LLqRhMS396Q
கிராமக் கணக்கு 10(II) தயார் செய்யத் தேவையான 10(II) Preparation Excel file -------- Download
கிராமக் கணக்கு 10(II) தயார் செய்யத் தேவையான Excel Macro file ------------ Download
கிராமக் கணக்கு 10(II) தயார் செய்யத் தேவையான Model Word file ------------ Download
கிராமக் கணக்கு 14 தயார் செய்யத் தேவையான Model Word file ------------- Download
கிராமக் கணக்குகள் தயாரிப்பதற்குத் தேவையான சில படிவங்கள் நமக்கு கிடைப்பதில்லை. எனவே எளிதாக கிடைக்காத படிவங்களை நீங்கள் இங்கிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
கிராமக் கணக்கு எண் 1 க்கான படிவம் ------------------------- Download
கிராமக் கணக்கு எண் 1 க்கான Monthly Abstract படிவம் -- Download
கிராமக் கணக்கு எண் 1A க்கான படிவம் --------------- ------- Download
கிராமக் கணக்கு எண் 2 க்கான (அடங்கல்) படிவம் ---------- Download (Take print in A3 Size Paper)
கிராமக் கணக்கு எண் 2C க்கான படிவம் ------------------------ Download (Take print in A3 Size Paper)
கிராமக் கணக்கு எண் 2D க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 2F க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 3 க்கான படிவம் ------------------------- Download (Take Print in A3 Size Paper)
கிராமக் கணக்கு எண் 4 க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 5 க்கான படிவம் ------------------------ Download (Take Print in A3 Size Paper)
கிராமக் கணக்கு எண் 6 க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 7 க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 10(II) க்கான படிவம் -------- ----------- Download
கிராமக் கணக்கு எண் 12 க்கான படிவம் ------------------------ Download (Take print in A3 Size Paper)
கிராமக் கணக்கு எண் 13 க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 14 க்கான படிவம் ----------------------- Download
கிராமக் கணக்கு எண் 14 C க்கான படிவம் --------------------- Download
கிராமக் கணக்கு எண் 15 க்கான படிவம் ------------------------ Download (Take print in FS/Legal size Paper)
கிராமக் கணக்கு எண் 17 க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 18 க்கான படிவம் ----------------------- ரசீது புத்தகம்
கிராமக் கணக்கு எண் 20 க்கான படிவம் ------------------------ Download
கிராமக் கணக்கு எண் 24 க்கான படிவம் ------------------------ Download
'அ' பதிவேடு உள்ளடக்கம் படிவம் ---------------------------------- Download
புள்ளி விபரப் பதிவேடு (Statistical Register) ------------------------ Download
பல்வேறு பதிவேடுகளின் ஒருங்கிணைந்த பதிவேடு ------ Download
நத்தம் நிலவரித் திட்ட தூய அடங்கல் படிவம் ----------------- Download
நத்தம் நிலவரித் திட்ட தூய சிட்டா படிவம் --------------------- Download
கிராம நிர்வாக அலுவலர் பணியில் நாம் பல்வேறு விசாரணை அறிக்கைகள் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அப்படி சமர்ப்பிக்கவேண்டிய முக்கியமான அறிக்கைகளின் மாதிரிப் படிவங்கள் சில இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அதை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
ஆதரவற்ற விதவை விசாரணைப் படிவம் ------ Download
பிறப்பு இறப்பு விசாரணைப் படிவம் --------------- Download
ஜாமீன் சான்றுக்கான படிவம் ------------------------ Download
EWS சான்றுக்கான விசாரணைப் படிவம் -------- Download
VAOs Handing/Taking Over Form --------------------------- Download
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
கீழ்கண்ட படிவங்கள் onlineல் பதிவிடப்படும் விண்ணப்பங்களுக்கான விசாரணைப் படிவங்களாகும். இதை யாருக்கும் தேவைப்பட்டால் சமர்ப்பிக்கலாம். இதை பல பிரதிகள் முன்னும் பின்னுமாக எடுத்து புத்தக வடிவில் தைத்து வைத்துக் கொள்ளுங்கள். விசாரணையின் போது விவரங்களை எழுதி விண்ணப்பதாரரிடம் கையெழுத்தும் வாங்கி வைத்துக்கொண்டால், பின்னாளில் வரும் பிரச்சனைகளிடமிருந்து உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ளலாம்.
இணையவழி பட்டா மாறுதலுக்கான விசாரணைப் படிவம் ----- Download
இணையவழி வாரிசுச் சான்றுக்கான விசாரணைப் படிவம் ----- Download
இணையவழி OAP விண்ணப்ப விசாரணை படிவம் -----------------Download
வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவங்கள் FY - 2024-2025 (AY - 2025-2026)
வருமான வரி படிவங்கள் அனைத்து அலுவலர்களுக்கானதாகும். தங்களுக்குப் பொருத்தமான (புதிய முறை அல்லது பழைய முறை) எந்த முறையில் வேண்டுமானாலும் தாக்கல் செய்யலாம். அனைவரின் வசதிக்காக இரண்டு முறையும் ஒரே கோப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி படிவம் (பழைய மற்றும் புதிய முறை) FY-2024-25 ( For CPS Officials) ---------------- Download
வருமான வரி படிவம் (பழைய மற்றும் புதிய முறை) FY-2024-25 ( For GPF Officials) ----------------- Download
கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு தேவைப்படும் பணி சம்மந்தமான சில அரசாணைகள் :-
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கையேடு (VAO Guide in PDF) ------------------------------------- Download
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணியிட மாறுதல் குறித்த அரசாணை------------------- Download
கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பதவி உயர்வுக்கான அரசாணை----------------------------- Download
பராமரிக்கப்படவேண்டிய கிராமக்கணக்குகள் குறித்த அரசாணை-------------------------------- Download
திருத்தி அமைக்கப்பட்ட நிலவரி சம்மந்தமான அரசாணை -------------------------------------------- Download
திருத்தி அமைக்கப்பட்ட வருவாய் தீர்வாயத் தொகை சம்மந்தமான அரசாணை------------- Download
தமிழ்நாடு சாதிப் பட்டியல் ( Community List of Tamilnadu) ---------------------------------------------------- Download
முதல் பட்டதாரி சான்று சம்மந்தமான அரசாணைகள் தொகுப்பு------------------------------------- Download
இதர பிற்படுத்தப்பட்டோர் சான்று (OBC)- வழிகாட்டி மற்றும் அரசாணைகள் தொகுப்பு---- Download
இணையவழி வாரிசுச் சான்று வழங்குதல் குறித்த வழிகாட்டுதல்கள்------------------------------ Download
அம்மா சிமிண்ட் பெற சான்று வழங்குவது குறித்த அரசாணை --------------------------------------- Download
தகவல் அறியும் உரிமைச் சட்ட வழிகாட்டி ( Guide for RTI Act ) -------------------------------------------- Download
தகவல் அறியும் உரிமைச் சட்ட மனுக்களுக்கு பதிலளிக்கத் தேவையில்லாத இனங்கள்--- Download
கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வணக்கம் .....
மேற்கண்ட கோப்புகள் / பதிவுகள் குறித்த உங்களின் விமர்சனங்களை என்னுடைய Mail ID (or) Whatsapp ல் தெரிவிக்கவும். உங்களின் கருத்துக்களும், விமர்சனங்களும்தான் என் போன்றோருக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அளிக்கும்.
நன்றி.