No: 93
Song: Aathaadi Paavada
Movie: Poovilangu (1984)
Music: Ilaiyaraaja
Singer: Ilaiyaraaja
C, 3/4
Pallavi
(Csus4) ஆத்தாடி... பாவாட... காத்தாட...
காத்தாடி... போல் நெஞ்சு... கூத்தாட...
(Csus4) காத்தாட... நெஞ்சு கூத்தாட...
(Csus4) குளிக்குது... ரோசா நாத்(G7)து...
தண்ணி கொஞ்சம்... ஊத்து ஊத்(Csus4)து...
ஹே... குளிக்குது... ரோசா நாத்(G7)து...
தண்ணி கொஞ்சம்... ஊத்து ஊத்(Csus4)து...
Charanam
(Csus4) அடி நாள் பார்த்து... நான் வந்தேன்... வீம்பாக...
உன் பாவாட... பூவில் நான்... காம்பாக...
காம்பாக... வந்தேன் (G7) வீம்பாக...
(Csus4) உன் வீட்டில்... இந்நேரம்... (G7) ஆள் இல்லையே...
(Csus4) ஓடாதே... பெண்ணே...
நான்... (G7) தேள் இல்லையே...
(G7) அடி செவ்வாழையே... யே...
உன் வீட்டுச்... செவ்வாழை...
(Fm/G#)என் (G)கை(Fm/G#)கள்... (C) பட்டாலே...
(Fm)குலை ரெண்டு தள்ளாதோ...
(G7) வா முல்லையே...