No: 70
Song: Thanga Changili
Movie: Thooral Ninnu Pochu (1982)
Music: Ilaiyaraaja
Singers: S.Janaki, Malaysia Vasudevan
Fm, 4/4
(Fm)தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி (C)தானே கொஞ்சியதோ
இனி (C7)தஞ்சம் (Fm)மல்லிகை மஞ்சம் (Bbm)என்றிவன் (C)தோளில் துஞ்சிய(Fm)தோ
மலர்மாலை தலையணை(Bbm)யாய்
சுக(Fm)மே பொது(C7)வாய்
ஒரு(Bbm)வாய் அமு(Fm)தம் மெது(Bbm)வாய் ப(C7)ருகியபடி
(Fm)காவல் நூறு (C)மீறி (Fm)காதல் செய்யும் (C)தேவி
(Fm)உன்சேலை(C)யில் (Fm)பூவேலை(C)கள்
(Fm)உன்மேனி(C)யில் (Fm)பூஞ்சோலைகள்
(Db)அந்தி பூவிரியும் அதன்(C)ரகசியம் (Db)சந்தித்தால் தெரி(C)யும்
இவ(Fm)ளின் கன(Bbm)வு தணி(Fm)யும் வரை(C7)யில்
விடி(Db)யா....து (C7)திருமகள் இரவுகள்