Previous Next

No: 72

Song: Poo Poo Poo

Movie: Pudhu Nellu Pudhu Naathu (1991)

Music: Ilaiyaraaja

Singers: SPB, S.Janaki

F#m, 4/4


(F#m)பூ (A)பூ (F#m)பூ பூப்பூத்த சோலை

(F#m)பூ (A)பூ (F#m)பூ பூமாதுளை

(F#m)பூ (A)பூ (F#m)பூ பூப்பூத்த சோலை

(F#m)பூ (A)பூ (F#m)பூ பூமாதுளை

(F#m)பூ பூ பூ புல்(A)லாங்குழல்

(F#m)பூ பூ பூ பூ(A)வின் மடல்

(F#m)பூ பூ பூ பூ(A)வை மனம்

(F#m)பூ பூ பூ பூ(A)ங்காவனம்

(A)பூ (B4)பூ (A)பூ (F#m)பூஜை தி(A)னம்

(A)பூ (B4)பூ (A)பூ புதிய சுகம் (E4)பொழிந்திடும்


(F#m)காற்றினில் கான மழை

கலகலத்து வீசுது காதல் அ(A)லை

(F#m)பாட்டினில் பாசவலை

பலவிதத்தில் பாடுது பாவை நி(A)லை

(F#m)மூச்சினில் (A)ஓடிய (F#m)நாதமெ(E4)ன

(F#7)முழுவதும் கீதமெ(A)ன

(F#m)முடிமுதல் (A)அடிவரை (F#m)மோகமென்(B4)ன

(F#7)தொடர்கிற தாகமென்(A)ன

(F#m)பார்த்தொரு (B4)பார்வையில் (F#m)பாடலெ(A)ழ

(F#m)பாவையின் (B4)மேனியில் (F#m)கூடல் வி(A)ழ

(A)பாராதவிழி ஏங்கிட ஏங்கிட (F#m)பாடலைப் (E4)பாடிவ(A)ர

Previous Next