Previous Next

No: 399

Song: Unnidam Mayangukiren

Movie: Then Sindhuthe Vaanam (1975)

Music: V. Kumar

Singers: K. J. Yesudas

C#, 3/4


Pallavi

(C#)உன்னிடம் (F#)மயங்குகிறேன்

உள்ளத்தால் (G#)நெருங்குகிறேன்

(C#)எந்தன் உயிர்க் (F#)காதலி(C#)யே

(F#)இன்னிசை (C#)தேவதை(G#)யே


Charanam

(A)வஞ்சி உன் வார்த்தை எல்லாம் (C#)சங்கீதம்

(G#)வண்ண விழிப்(G#7)பார்வை எல்லாம் (C#)தெய்வீகம்

(A)வஞ்சி உன் வார்த்தை எல்லாம் (C#)சங்கீதம்

(G#)வண்ண விழிப் (G#7)பார்வை எல்லாம் (C#)தெய்வீகம்

Strings/piano: │F│A#m│F│A#m│

(A#m)பூபாளம் கேட்கும் (F)பொழுதுள்ள வரையில்

இன்பங்கள் உருவாகக் (F#)காண்போம்

(A#m)பூபாளம் கேட்கும் (F)பொழுதுள்ள வரையில்

இன்பங்கள் உருவாகக் (F#)காண்போம்

(C#m)குரலோசை (E)குயிலோசை (C#)என்று

(C#m)மொழி பேசு (E)அழகே நீ (C#)இன்று




Previous Next