No: 397
Song: Panivizhum Poo Nilavil
Movie: Thaipongal (1980)
Music: Ilaiyaraaja
Singers: Malaysia Vasudeva, S. P. Sailaja
Ab, 4/4
Pallavi
(Ab)பனி விழும் பூ நிலவில்
பாவை போல் கண் வளர்ந்தாள்
(Fm)அரும்பே (Db)செங்கரும்பே
(Bbm)தருவாய் மலர்வாய் (Ab)தேன்
(Ab)பஉறவுகள்தான் மலர
ஊரிலே பெண் பிறந்தாள்
(Fm)கனியே (Db)கண் விழியே
(Bbm)வளர்வாய் தமிழ்ப்போல் (Ab)நீ
Charanam
(Ab)மார்பினில் உன் அபிநயம்
(Eb)மான் விழி (Abm)சொல் கவிமயம்
(Ab)மார்பினில் உன் அபிநயம்
(Eb)மான் விழி (Abm)சொல் கவிமயம்
(Ab)மகள் வர நீ (Db6)தரும் ரா(Ab)கம்
மறைவினிலே (Db6)பெற மோ(Ab)கம்
பூ(Cm)சைகள் (Fm)அந்தியில் (Ab)தே(Cm)வை தின(Fm)மே………
(Eb)தேடும் மனமே......