Previous Next

No: 403

Song: Mudhan Mudhalaaga

Movie: Niram Maaradha Pookkal (1979)

Music: Ilaiyaraaja

Singers: SPB, S. Janaki

Ab, 4/4


Pallavi

(Ab) முதன் முதலாக... காதல் டூயட்...

பாட வந்தேனே

என் காதல்… பைங்கிளி(Cm)யே…

நீ… (Fm) பறந்து போகா(Ab)தே…

(Ab) முதன் முதலாக... காதல் டூயட்...

பாட வந்தேனே…


Charanam

(Ab) சீதா என்… காதல் கொடியே…

கண் பாரம்மா…

ஆதாரம் நீயில்லாமல்…

வேற் ஏதம்மா…

ஹோ… ஓஒஹோ…

ஹோ… ஓஒஹோ…

(Ab) ஆசையுடன்… நம்பி (Cm)வந்த…

(Fm)பெண்ணை… இன்று…

மோசம்… செய்த… துரோகியே…

ஓ… ஓ… (Db) ஓ… உன் கோபம்… தேவைதானா…

அன்பே… ஆருயி(Ab)ரே…

அது யார்… அந்த பெண்…

ஒரு… நடிகையம்மா…

அந்த கழுதையை… (Fm)நீ கொஞ்சி…

(Bbm7)அணைப்பது… (Eb)தவறு…



Previous Next