No: 405
Song: Melatha Mella Thattu
Movie: Aruvadai Naal (1986)
Music: Ilaiyaraaja
Singers: S. Janaki, Malaysia Vasudevan
G, 3/4
Pallavi
(C7) மேளத்த… மெல்லத்… தட்(G)டு…
இந்த… (C7) மேளத்த… மெல்லத்… தட்(G)டு
(G) அங்கங்க… (Em) கிள்ளிக்கிட்(G)டு…
பூட்(C7)டி…வெச்ச…
(G) வீட்டுக்குள்… (Em) ஜல்லிக்கட்(G)டு
(G) நான் தொட்டு… (Em) நீ தொட்டு…
(CM7) தாப்பாள… (G) நீ போட்டு…
Charanam
(G) முத்திர… வெக்கிறேன்… கன்னத்து(F)ல…
(G)நித்தமும்… (F) நான் அந்த… (G) எண்ணத்துல…
(G) நித்திர… கெட்டது… மொத்தத்து(F)ல…
(G)நிக்கிறேன்… (F) நான் உங்க… (G) பக்கத்துல…
நீ… ஒரு பூ... மால…
நான்… அணைக்(C)க…
வந்தது வந்தது… (Am)வட்ட நி(F)லா…
(G) வாலிப… (Bb)நெஞ்சத்த… (G)சுட்ட நிலா…
(C) பெண் என… என் உயிர்… (Am)தொட்ட நி(F)லா…
(G) இன்பத்த… (Bb)தூரிய… (G)பட்டு நிலா…
(G) கோடையி(Em)ல… (G) வாடையி(Bb)ல…
(G)உள்ளத்த… (Em)தொட்டது…
(CM7) வெள்ளத்த… (G)கொட்டுது…