Previous Next

No: 401

Song: Koo Koo Endru Kuyil

Movie: Kadhal Parisu (1987)

Music: Ilaiyaraaja

Singers: SPB, S. Janaki

G, 4/4


Pallavi

(G6) கூக்கூ...

என்று குயில்... கூவா(Em)தோ

(G6)இன்ப மழை... தூவா(Em)தோ

(C) இந்தக் (Em) குயில்

(C7) எந்த ஊர்க் (G6)குயில்

(C) நெஞ்சைத் (Em) தொடும்

(C7) இன்னிசைக் (G6)குயில்


Charanam

(G6) வானம்... கை நீட்டும்

(CM7)தூரம்... எங்கெங்கும்

(G6)எங்கள்... ராஜாங்கம்..(CM7) ஆகும்

(G6)மேகம்... தேர் கொண்டு

(Em) மின்னல்... (CM7)சீர் கொண்டு

(G6) காதல்... ஊர்கோலம்... போகும்

(Em7) கல்யாணமோ(G6)........

(Em7)தேனாறு (D6)கொஞ்சம்... (G) பாலாறு கொஞ்சம்...

(CM7) பாய்ந்தோடும் நேரம்... (G6) ஆனந்த (C7) மேளம்...

(G6) கூக்கூ...



Previous Next