No: 412
Song: Kadhal Nilave
Movie: Hello Mister Zamindar (1965)
Music: Viswanathan-Ramamoorthy
Singers: P. B. Srinivas
Fm, 6/8
Pallavi
(Fm)காதல் நிலவே கண்மணி ராதா
(Eb)நிம்மதியாக (Fm)தூங்கு
(Ab)கனவிலும் நானே
மறுபடி (Bbm)வருவேன்
(Eb)கவலையில்லாமல் (Fm)தூங்கு
Charanam
(Ab)கோடி செல்வரென்றாலும்
தேடும் கள்வரென்றாலும்
யாரும் ஆடிப்பாடி ஓய்ந்துவிடும்
(Bbm)காரிருள் வேளை
உன் கன்னத்தின் மீதே
நானும் கன்னம் வைப்பதால்
இவன் (Fm)கள்வனென்று என்னை
நீயும் (C)எண்ணி விடா(Fm)தே
Charanam 2
(Ab)நாளும் தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னை (Bbm)தூக்கமின்றி காத்திருப்பேன்
(Fm)ஆசையினா(Ab)லே
(Bbm)நாளும் (Ab)தூக்கமில்லாமல்
ஓடும் நதியினைப் போலே
உன்னை (Bbm)தூக்கமின்றி காத்திருப்பேன்
(Fm)ஆசையினா(Ab)லே
(/)காதல் (Fm)பாட்டு பாடுவேன்
தா(Eb)லாட்டு பாடுவேன்
உன் (Fm)பார்வை சொல்லும் (Eb)ஜாடையிலே
(C)உலகை வெல்லு(Fm)வேன்