Previous Next

No: 414

Song: Enna Desamo

Movie: Un Kannil Neer Vaxhindhal (1985)

Music: Ilaiyaraaja

Singer: K. J. Yesudas

G, 3/4

Pallavi

(G7)என்ன தேசமோ இது என்ன தேசமோ

இங்கு (Cm)பொய்கள் (Fm6)கூ…டி(G)யே

ஒரு (Cm)நியாயம் (Fm6)பே…சு(G)மோ

(Ab6)தர்மம் தூங்கிப் போகுமோ

(Fm6)நீதி வெல்லு(G)மோ இங்கு (Fm6)நேரமாகு(G)மோ

Charanam

(Eb)இன்ப துன்பம் (Ab6)என்….ப(Eb)து

இரவு பகலைப் (Ab6)போ....ன்ற(Eb)து

(Bb)காலம் நாளை (Eb)மாறலாம்

(Fm6)காயம் எல்லாம் ஆறலாம்

(Bb)காலம் நாளை (Eb)மாறலாம்

(Fm6)காயம் எல்லாம் ஆறலாம்

(Cm)சோகம் என்ன (Fm6)தோழனே

(Cm)சூழ்ச்சி வெல்வாய் (G)வீரனே

(Ab6)எதிர்த்து நின்று போரிடு

(Fm6)இன்று ஓய்வெ(G)டு நீ (Fm6)இன்று ஓய்வெ(G)டு


Previous Next