No: 395
Song: En Purushan thaan
Movie: Gopurangal Saivathillai (1982)
Music: Ilaiyaraaja
Singers: S.P.Sailaja, B.S.Sasirekha
Gm, 4/4
Pallavi
(Gm) என்... புருஷன்தான்...
எனக்கு... மட்டும்தான்...
(Gm) என்... புருஷன்தான்...
எனக்கு... மட்டும்தான்...
சொந்தந்தான்... என்று நான்... நெனச்சேனே...
அந்த... (Cm) நெனப்ப மட்டும்... எனக்கு விட்டு...
மனக் கதவத்(F)தான்...
சாத்திவிட்டு... (EbM7)போனா(D4)னே...
Charanam
(Gm) வானத்தைப்... பாத்து பாத்து...
(Gbaug) ஏங்கும்... (Gm) பூமி...
மேகத்த... (Gbaug)கொஞ்சம் கூட...
(F) காணோம்... (Eb) சாமி... x2
(F) வெயிலில... காஞ்சு காஞ்சு...
(Bb)வயலும்... வறண்டு போனா...
(F)பயிரும்... (G7) கருகாதோ...
(Cm) அழகான ராசாவும்... (C)ஆசையுள்ள ரோசாவ...
(F) விட்டு விட்டுப்... (EbM7)போனா(D4)னே…