Previous Next

No: 370

Song: Thennangkeetrum Thendral Kaatrum

Movie: Mudivalla Aarambam (1984)

Music: Ilaiyaraaja

Singer: P.Susheela, Malaysia Vasudevan

D, 4/4


(D)ஆ…………………….ஆ ஆ ஆ ஆ………………

(Gm)ஆ ஆ ஆ……….. ஆ ஆ ஆ………..

(Eb)ஆ ஆ (D)ஆ……….. (Eb)ஆ ஆ (D)ஆ………..

(D)ஆ ஆ ஆ…(Gm)ஆ ஆ ஆ ஆ…(D)ஆ ஆ ஆ…………………


(D)தென்னங்கீற்றும் தென்றல் காற்றும்

(Gm)கைக் குலுக்கும் (D)காலமடி

(Gm)வானம்பாடி ஜோடி சேரும் (D)நேரமடி

(Eb)ஆசைகளோ கோ(D)டி


(D)நீ வச்ச பூவே..(Faug)…… முள்(D)ளா..(Faug)….. குத்தும்(D)போது

(D)பூ போட்ட பாயே…(Faug).. சூ(D)டா..(Faug)….. போச்சு (D)பாரு

(Gm)ஏன் இந்த தாபம் ஆளான (D)பாவம்

(Gm)நீ தீண்டும் நேரம் சாபங்கள் (D)தீரும்

(D)வண்ணாத்திப் பாறைக்கு

(D)வரவேனும் நாளைக்கு

(D)போகும் வ(Cm)ழிப் (D7)பூத்திருக்(G)கும்

(Eb)பூவெல்லாம் (D)யாருக்கு

(Eb)லா லா லா (D)லா லா லா


Previous Next