Previous Next

No: 377

Song: Or Poomaalai

Movie: Iniya Uravu Poothadhu (1987)

Music: Ilaiyaraaja

Singers: Mano and Chithra

Bm, 4/4


(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம்

(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம்

(Bm)ஆ ஆ ஆ ஆ ஆ அ ஆ

ஆஆஆஆ ஆஹாஹா ஹாஹாஹா

(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம் (C#4)(Bm/D)ஜூம் ஜூம்


(Bm)ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை

மன்னன் (Bm)மார்பில் தவழ்ந்திடும் (C#4)போ(Bm/D)து

என்னை (Bm)நானே நினைப்பது (C#4)ஏ(Bm/D)து

இந்த (Bm/D)வானம் (C#4)பூமி (Bm)யாவும் (F#4)மயங்கிட

(Bm)ஓர் பூமாலை... பூமாலை...


(Bm)விழியில் ஒரு கவிதை நாடகம்

வரையும் இந்த அழகு (Bm/D)மோகனம்

(Bm)நினைவில் இந்த தலைவன் ஞாபகம்

நிலவுகின்ற பருவம் (Bm/D)வாலிபம்

(Bm)பனிவிழும்…இரவுகள்….பலபல…..கனவுகள்

(C#4)தொட்ட இடம் (G)யா(B)வும் சர்க்கரையும் (G#m)பாலும்

(C#4)கொண்டு வரும் (G)தே(B)கம் என்னை வந்து (Bm/D)கூடும்

இனி (Bm)ஆதி (Bm/D)அந்தம் (C#4)எங்கும்…(Bm)

புது (Bm/D)ஆசை (C#4)வெள்ளம் (Bm)பாயும் (F#4)உறவிது

(Bm)ஓர் பூமாலை அதில் தேன் இவ்வேளை...


Previous Next