Page 12 Next

No: 361

Song: Nathiyil Aadum

Movie: Kadhal Oviyam (1982)

Music: Ilaiyaraaja

Singers: SPB, S.Janaki

E, 7/8


(B)நதியில் (E)ஆடும் பூவ(B)னம்

(E)அலைகள் வீசும் சாமரம்

நதியில் ஆடும் பூவ(B)னம்

அலைகள் (E)வீசும் சாமரம்

(E)காமன் (F#)சாலை (E)யாவிலும்

ஒரு தேவ (F#)ரோஜா (E)ஊர்(B)வலம்

(E)நதியில் ஆடும் பூவ(B)னம்

(E)அலைகள் வீசும் சாமரம்


(C#m)குளிக்கும் (E)போது (F#)கூந்த(E)லை

தன(C#m)தாடை (E)ஆக்கும் தேவதை

(C#m)அலையில் (E)மிதக்கும் (F#)மாது(E)ளை

இவள் (C#m)பிரம்ம (E)தேவன் சாதனை

(B)தவங்கள் (F#)செய்யும் பூவினை

இன்று (B)பறித்து (F#)செல்லும் காம(B)னை

(C#m)எதிர்த்து நின்றால்.. ஆஆ…ஆஆ…ஆஆ..

(C#m)எதிர்த்து நின்றால் வேதனை

அம்பு (E)தொடுக்கும் போது (B)நீ துணை

(F#)சோத(E)னை……(B)……..


Page 12 Next