No: 382
Song: Bommukutty Ammavukku
Movie: En Bommukutty Ammavukku (1988)
Music: Ilaiyaraaja
Singer: K.J.Yesudas
Am, 6/8
(\) பொம்முக்குட்டி…
அம்மாவுக்கு ஆராரோ…
தங்கக்கட்டி… பாப்பாவுக்கு…
தாலேலோ…
Pallavi
(Am) பொம்முக்குட்டி…
அம்மாவுக்கு (Am) ஆ(C)ரா(Dm)ரோ…
(Am) தங்கக்கட்டி… பாப்பாவுக்கு…
(C) தா(Dm)லே(Am)லோ…
(Am) பொம்முக்குட்டி (E7)அம்மாவுக்கு
(Am) ஆ(C)ரா(Dm)ரோ…
(Am) தங்கக்கட்டி (E7)பாப்பாவுக்கு…
(C) தா(Dm)லே(Am)லோ…
(E) வாராமல் வந்த செல்வம்…
வீடேறி வந்த தெய்வம்…
(Am) தேடாமல்… (F6)தேடி வந்த…
(C) தாழம்… பூச்சரம்…
Charanam
(Am) ரெண்டு… தாய்க்கொரு பிள்ளை…
என்று… வாழ்ந்திடும் முல்லை…
உன்னை… யார் சுமந்தா(G)ரோ…
உண்மை… நீ அறிவா(C)யோ…
ரெண்டு… (Am) தாய்க்கொரு பிள்ளை…
என்று… வாழ்ந்திடும் முல்லை…
உன்னை… யார் சுமந்தா(G)ரோ…
உண்மை… நீ அறிவா(C)யோ…
(Am) உன்னை… நினைத்து…
உருகிடும்… (G) மாது…
(Am) உன்னை… பிரிய…
மனம்… துணியாது…
(E7) பூவே… (Fdim7)பனிப்பூவே…
(Am) நீதான்… இல்(G)லாது…
(E7)பார்வை… எங்கள் பார்வை…
(Am) தூக்கம்… கொள்(G)ளாது…
(Dm)ஆரா(A)ரோ… (F) ஆராரோ…
(G) ஆரோ... (F) ஆரோ… (C) ஆராரோ…