Previous Next

No: 379

Song: Arachcha Santhanam

Movie: Chinna Thambi (1992)

Music: Ilaiyaraaja

Singers: SPB

A#m, 6/8


(A#m)அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் (Fm)அழகு நெத்தியிலே

ஒரு (A#m)அழகு பெட்டகம் புதிய புத்தகம் (Fm)சிரிக்கும் பந்தலிலே

முழு (A#m)சந்திரன் (C#)வந்தது (D#m)போ(F#)ல்

ஒரு (G#)சுந்தரி (A#m)வந்ததெ(Fm)ன்ன(G#)

ஒரு (A#m)மந்திரம் (C#)செஞ்சதுப் (D#m)போ(F#)ல்

பல (G#)மாயங்கள் (A#m)தந்ததெ(Fm)ன்ன(A#m)

இது (C#)பூ(Fm)வோ (D#m)பூந்தே(A#m)ரோ


(A#m)பூவடி அவ பொன்னடி அதை தேடிப் போகும் தேனீ

தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி

(D#m)தாழம்(F#)பூவு (G#)வாசம் (A#m)வீசும் (C#)மேனி(G#)யோ(D#m)

அந்த (D#m)ஏழு (F#)லோகம் (G#)பார்த்தி(A#m)ராத (C#)தேவி(D#m)யோ

(A#m)ரத்தினம் கட்டின (C#)பூந்தேரு (G#)உங்களைப் படைச்ச(A#m)தா(Fm)ரு

(A#m)என்னைக்கும் வயசு (C#)மூவாறு (G#)என் சொல்லு பலிக்கும் (A#m)பாரு

இது (C#)பூ(Fm)வோ (D#m)பூந்தே(A#m)ரோ


Previous Next