Previous Next

No: 341

Song: Pani Vizhum Malarvanam

Movie: Ninaivellam Nithya (1982)

Music: Ilaiyaraaja

Singer: SPB

D, 4/4


(D)பனி விழும் மலர் வனம்


உன் பார்வை ஒரு வரம்


பனி விழும் மலர் வனம்


உன் பார்வை ஒரு வரம்


(G)இனி வரும் முனிவ(D)ரும்


தடு(F)மாறும் தனிம(D)ரம் (F)ஏ(D)ஹே


(G)இனி வரும் முனிவ(D)ரும்


தடு(F)மாறும் தனிம(D)ரம்


(D)சேலை மூடும் (F)இளஞ்சோ(D)லை


(D)மாலை சூடும் (Dm)மலர் மாலை


(D)சேலை மூடும் (F)இளஞ்சோ(D)லை


(D)மாலை சூடும் (Dm)மலர் மாலை


(D)இருபது நிலவு(DM7)கள் நக(F)மெங்கும் ஒளி(D)விடும் (F)ஏ(F#m)ஹே


(D)இளமையின் கனவு(DM7)கள் விழி(F)யோரம் துளிர்வி(D)டும்


கைகள் (D7sus4)இடைதனில் நெளிகையில் இடைவெளி குறைகையில்


(/)எரியும் விளக்குச் சிரித்துக் (F)கண்கள் மூடும்



Previous Next