Page 11 Next

No: 331

Song: Kaalai Nera Poonguyil

Movie: Amman Kovil Kizhakkale (1986)

Music: Ilaiyaraaja

Singers: SPB

Ab, 3/4


Pallavi

(Ab) காலை நேரப் பூங்குயில்…

கவிதை (Db) பாட (Ab) போகுது…

(Ab) கலைந்து போகும் மேகங்கள்…

கவன(Db)மாக (Ab) கேட்குது…


(Ab7) கேட்ட பாடல்… காற்றிலே…

கேள்வியாக… போகுமோ…

(Fm) எங்கே… உன் (Bbm) ராகம்… ஸ்வ(Fm)ரம்…(Ab)ஹா.....


Charanam

(Ab) மேடை போடும்… பௌர்ண(Fm)மி…

(Ab)ஆடி பாடும்… (Db) ஓர் ந(Ab)தி…

(Ab) மேடை போடும்… பௌர்ண(Fm)மி…

(Ab)ஆடி (Fm)பாடும்… (Db) ஓர் ந(Ab)தி…


(Ab) வெள்ள ஒ(Fm)ளியினில்… (Ab) மேக(Bbm)லை…

(Ab7) மெல்ல ம(Fm)யங்குது… (Abm) என் நி(Ab)லை…

(B) புதிய (Ab)மேகம் (B)கவிதை (Ab)பாடும்…

(B) புதிய (Ab)மேகம்… (B)கவிதை (Ab)பாடும்…


(Fm) பூபாளம் பாடாமல்…

(Eb) எந்தன்… (Ab)காலை (Bbm)தோன்றும்…

(Db7) எந்நாளும்…(Ab)ம்…


Page 11 Next