Previous Next

No: 40

Song: Pesa Koodathu

Movie: Adutha Varisu (1983)

Music: Ilaiyaraaja

Singers: P.Susheela, SPB

Bm, 2/4


(Bm)பேசக் கூடாது

வெறும் (D)பேச்சில் சுகம் ஹோய்

(A)ஏதும் இல்லை (Em)பேதம் இல்லை

(G)லீ(C#aug)லைகள் காண்(F#m)போமே


(D)பார்க்கும் பார்வை நீ என் வாழ்வும்

(Bm)நீ என் கவிதை நீ

(D)பாடும் ராகம் நீ என் நாதம்

(Bm)நீ என் உயிரும் நீ

(F#m)காலம் யாவும் (DM7)நான் உன் சொந்தம்

(F#m)காக்கும் தெய்வம் (DM7)நீ

இடை(Bm)யோடு கனி (A)ஆட

தடை (D7)போட்டால் ஞாயமா

உன்னாலே பசி தூக்கம் இல்லை

எப்போதும் நெஞ்சுக்குள் தொல்லை

(G)இனி மேல் ஏன் இந்த எல்(F#m)லை

Previous Next