Previous Next

No: 46

Song: Maanguyile Poonguyile

Movie: Karagattakaran (1989)

Music: Ilaiyaraaja

Singers: SPB, S.Janaki

Am, 6/8


(Am)மாங்கு(E)யிலே (Am)பூங்கு(E)யிலே (Am)சேதி (E)ஒண்ணு (Am)கே(E)ளு

ஒன்ன (Am)மாலை(E)யிட தேடி (Am)வரும் (E)நாளு எந்த (Am)நாளு

(Am)முத்து (E)முத்து (Am)கண்ணா(E)லே

நான் (Am)சுத்தி (E)வந்தேன் (Am)பின்னா(E)லே


(Am)காலைத் த(Dm)ழுவி நிக்கும் (Am)கனக(Dm)மணிக் (Am)கொலுசு யம்மா

(Am)நானாக (Dm)மாற இப்போ (Am)நெனக்கு(Dm)தம்மா (Am)மனசு

(Am)உள்ளே இ(Dm)ருக்குறீக (Am)வெளிய (Dm)என்ன (Am)பேச்சு ஐயா

(Am)ஒண்ணா பு(Dm)ரியவில்ல (Am)மனசு (Dm)எங்கே (Am)போச்சு

(Am)இந்த மனசு நஞ்சே நெலந்(E)தான்

(E)வந்து விழுந்த நல்ல வெத (Am)தான்

(Am)சந்திரனத்தான் சாட்சியும் வெச்(E)சு

(E)சொன்ன கத தான் நல்ல கத (A)தான்

(A)தோள தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர

(A)மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற

(Dm)சந்தனங்(Am)கரச்சுப் பூசணும் (Dm)எனக்கு

(Dm)முத்தையன் (Am)கணக்கு மொத்தமும் (Dm)ஒனக்கு

Previous Next