Previous Next

No: 328

Song: Ven Paniye

Movie: Ko (2011)

Music: Harris Jayaraj

Singers: Sriram Parthasarathy, Bombay Jayashree

Gm, 4/4


வெண்பனி(Gm)யே முன்பணி(Cm)யே

என் (F)தோளில் சாய்ந்திட (Bb)வா..(Dm/A)

இன்றிர(Gm)வே நண்பக(Cm)லே

என் (F)கண்ணில் தொலைந்திட (Bb)வா..(Dm)

உன் இருள் (Cm)நேரங்கள் உன் விழி (F)ஈரங்கள்

தன்(Cm)னாலே தீகிர(Gm)தேன்..(D7)

என் பனி (Cm)காலங்கள் பொன் வெயில் (F)சாரல்கள்

(Cm)உன்னால் உரைகிர(D)தேன்


(Gm)ஒரு இமை குளிர, ஒரு இமை வெளிர

(F)உன்னகுள்ளே (Cm)உறங்கி(F)னேன்.

(Gm)ஒரு இதழ் மலர, மறு இதழ் உளற

(F)உன்னை அதில் (Cm)உணர்கி(F)றேன்.

(Cm)ஆதலால் பாகம் மலர்ந்தது (Gm)காதலால்

(Cm)ஆய்தளால் இதழ் நனைந்தது (Gm)தோய்தலால்

(/)இணையும் இனம்.


Previous Next