Previous Next

No: 323

Song: Poongkodi Thaan Poothamma

Movie: Idhayam (1991)

Music: Ilaiyaraaja

Singer: SPB

Dm, 3/4


(Dm)பூங்கொடிதான் (Gm)பூத்ததம்(Dm)மா

(Dm)பொன்வண்டுதான் (Gm)பார்த்ததம்(Dm)மா

(Dm)பாட்டெடுக்(Am)க (Dm)தாமதிக்(Am)க

(F/C)வா(Bdim)டைக் (BbM7)காற்(C7)று

(Bb)பூப்பறித்(C)து…(Am)……………… (FM7)…து

(Bb)போனதம்(C)மா……(Am)…………………… (FM7)..மா


(Dm)ஆசைக்குத் தாழ் போட்டு அடைத்தென்ன லாபம்

(C)அதுதானே (F)குடந்தன்னில் (Gm)எரிகின்ற (Dm)தீபம்

(Dm)மனதோடு திரை போட்டு மறைக்கின்ற மோகம்

(C)மழைநீரைப் (F)பொழியாமல் (Gm)இருக்கின்ற (Dm)மேகம்

(Dm)சிலருக்குச் சில (Am)நேரம் (BbM7)துணிச்சல்கள் பிறக்(FM7)காது

(Dm)துணிச்சல்கள் பிறக்(Am)காமல் (BbM7)கதவுகள் திறக்(FM7)காது

(Dm)காட்டாத (C)காதலெல்லாம்

(Dm)மீட்டாத (Gm7)வீணையைப் (A)போல்

(Dm)ஓ……......(Am)ஓ…………..(Dm)ஓ…………..

(Dm)ஓ……......(C)ஓ…………..(Dbdim7)ஓ…………..


Previous Next