Previous Next

No: 314

Song: Thulli Ezhundhathu

Movie: Geethanjali (1985)

Music: Ilaiyaraaja

Singer: Ilaiyaraaja

Fm, 4/4


(Eb)துள்ளி எழுந்தது (Fm)பாட்டு

(Eb)சின்னக் குயிலிசைக் (Fm)கேட்டு

(Eb)சந்த வரிகளைப் (Fm)போட்டு

(Eb)சொல்லி கொடுத்தது (Fm)காற்று

(Fm)உறவோடு தான் அதை பாட(Bbm)ணும்

(Fm)இரவோடு தான் அரங்கேற(Bbm)ணும்


(Fm)குயிலே ஒரு வானம்பாடி (Ab)உனக்காகக் (Cm)கூவுது

(Fm)அழகே புது ஆசை வெள்ளம் (Ab)அணைத் தாண்டி (Cm)தாவுது

(Fm)மலரே தினம் (Bbm)மாலை நேரம் (Eb)மனம் தானே (Ab)நோவுது

(Fm)மாலை முதல்...........................

(Fm)மாலை முதல் (Eb)காலை வரை

(Fm)சொன்னால் என்ன (Eb)காதல் கதை

(Fm)காமன் (Bbm)கணை (Cm)எனை (Fm)வதைக்கு(Eb)தே




Previous Next