No: 316
Song: Ennamo Edho
Movie: Ko (2011)
Music: Harris Jayaraj
Singers: Aalap Raju, Prashanthini
Gm, 4/4
Intro │ Gm │ % │ Cm │ Dm │
│ Gm │ % │ Cm│ F │ x2
(No chords)என்னமோ ஏதோ எண்ணம் திரளுது கனவில்
வண்ணம் பிறழுது நினைவில்
கண்கள் இருளுது நனவில்
என்னமோ ஏதோ முட்டி முளைக்குது மனதில்
வெட்டி எறிந்திடும் நொடியில்
மொட்டு அவிழுது கொடியில்
(Gm)ஏனோ குவியமில்லா (Cm)குவியமில்லா ஒரு (Dm)காட்சிப் பேழை
(Gm)ஓஹோ உருவமில்லா (Cm)உருவமில்லா நா(F)ளை
(Gm)ஏனோ குவியமில்லா (Cm)குவியமில்லா ஒரு (Dm)காட்சிப் பேழை
(Gm)ஓஹோ அரைமனதாய் (Cm)விடியுது என் கா(F)லை
என்னமோ (Gm)ஏதோ மின்னி மறையுது (Cm)விழியில்
அண்டி அகலுது (Gm7)வழியில் சிந்திச் சிதறுது (F)விழியில்
என்னமோ (Gm)ஏதோ சிக்கித் தவிக்குது (Cm)மனதில்
றெக்கை விரிக்குது (Gm7)கனவில் விட்டுப் பறக்குது (F)தொலைவில்
(Gm)ஏனோ குவியமில்லா (Cm)குவியமில்லா ஒரு (Dm)காட்சிப் பேழை
(Gm)ஓஹோ உருவமில்லா (Cm)உருவமில்லா நா(F)ளை
(Gm)ஏனோ குவியமில்லா (Cm)குவியமில்லா ஒரு (Dm)காட்சிப் பேழை
(Gm)ஓஹோ அரைமனதாய் (Cm)விடியுது என் கா(F)லை
(F)நீயும் நானும் யந்திரமா
(Dm)யாரோ செய்யும் மந்திரமா
(Gm)பூவே
(Gm7)முத்தமிட்ட மூச்சுக் காற்று (Cm7)பட்டு பட்டு கெட்டுப் போனேன்
(Gm7)பக்கம் வந்து நிற்கும் போது (Cm7)திட்டமிட்டு எட்டிப் போனேன்
(Cm)நெருங்காதே பெண்ணே எந்தன் (Gm)நெஞ்செல்லாம் (F)நஞ்சாகும்
(Cm)அழைக்காதே பெண்ணே எந்தன் (Gm)அச்சங்கள் (F)அச்சாகும்
(Gm)சிரிப்பால் (Dm)எனை நீ (Cm)சிதைத்தாய் (Gsus4)போதும்