No: 321
Song: Adada Mazhaida
Movie: Paiya (2010)
Music: Yuvan Shankar Raja
Singer: Rahul Nambiar, Saindhavi
F#m, 6/8
(F#m)அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழை(E)டா
(F#m)அடடா மழைடா அட மழைடா அழகா சிரிச்சா புயல் மழை(E)டா
(F#)மாரி மாரி மழை அடிக்க (A)மனசுக்குள்ள (E)குடை பிடிக்க
(F#m)கால்கள் நாலாச்சு (A)கைகள் (E)எட்டாச்சு
(F#m)என்னாச்சு ஏதாச்சு (A)ஏதேதோ (E)ஆயாச்சு
(Bm7)மயில் தோக போல இவ (F#m)மழையில் ஆடும் போது
(Bm7)ரயில் பாலம் போல என் (F#m)மனசும் ஆடும் பாரு
(DM7)என்னாச்சு ஏதாச்சு (E)ஏதேதோ ஆயாச்சு
(F#m)பாட்டு பாட்டு (E4)பாடாத பாட்டு
(F#m)மழை தான் பாடுது (E4)கேட்காத பாட்டு
(F#m)உன்னை என்னை சேர்த்து வெச்ச (B)மழைக்கொரு (A)சலாம் (F#m)போடு
(F#m)என்னை கொஞ்சம் காணலயே (B)உனக்குள்ளே (A)தேடி (F#m)பாரு
(B)மந்திரம் போல இருக்கு புது (F#m)தந்திரம் போல இருக்கு
(B)பம்பரம் போல எனக்கு தல (F#m)மத்தியில் சுத்துது (Bsus2)கிறுக்கு
(DM7)தேவதை எங்கே என் (E)தேவதை எங்கே
அது (C#m)சந்தோஷமா ஆடுது இங்கே