Previous Next

No: 298

Song: Devathai Ilam Devi

Movie: Aayiram Nilave Va (1983)

Music: Ilaiyaraaja

Singer: SPB

Bbm, 4/4


(Bbm)தேவதை இளம் தேவி

(Fm)உன்னைச் சுற்றும் (GbM7)ஆவி

(Bbm)காதலான (Ebm)கண்ணீர்

(Db)காணவில்லை(Ab)யா

(Db)ஓ......(Dbm)..நீயில்லாமல் (Bbm)நானா


(Db)ஏரிக்கரை பூவெல்லாம் எந்தன் பெயர் சொல்லாதோ

(Db)பூ வசந்த(Bbm)மே (Ab)நீ மறந்த(Eb7)தேன்

(Db)ஆற்று மணல் மேடெங்கும் நான் வரைந்த கோலங்கள்

(Db)தேவமுல்லை(Bbm)யே (Ab)காணவில்லை(Eb7)யே

இது (Dbm)காதல் சோத(Ab)னை

இரு (Dbm)கண்ணில் வேத(Ab)னை

ஒரு (F)வானம்பாடி (Bbm)தேகம் வாடி

(Ab)பாடும் சோகம் (Gb)கோ(F)டி


Previous Next