No: 224
Song: Naalai Indha Velai
Movie: Uyarndha Manidhan (1968)
Music: M.S.Viswanathan
Singer: P.Susheela
C, 3/4
(C)நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் (G7)தலைவன் இல்லை சென்று வா (C)நிலா
தென்றலே என் தனிமை கண்டு நின்று போய் விடு ஆ...
(Fm)தென்றலே என் தனிமை கண்டு (C)நின்று போய் விடு
(C)வண்ண விழியின் வாசலில் என் (F)தேவன் (F7/Eb)தோன்றி(C#aug)னான்(Dm)
எண்ணம் என்னும் (F)மேடையில் பொன் (Dm)மாலை சூடி(C)னான்
வண்ண விழியின் வாசலில் என் (F)தேவன் (F7/Eb)தோன்றி(C#aug)னான்(Dm)
எண்ணம் என்னும் (F)மேடையில் பொன் (Dm)மாலை சூடி(C)னான்(G7)
(Ab)கன்னி அழகை பாடவோ அவன் (G7)கவிஞன் ஆகினான்
கன்னி அழகை பாடவோ அவன் கவிஞன் ஆகினான்
(Fm)பெண்மையே உன் மென்மை கண்டு
(C)கலைஞன் ஆகினான், கலைஞன் ஆகினான்