No: 30
Song: Vasantham Paadi Vara
Movie: Rayil Payanangalil (1981)
Music: T.Rajender
Singers: Two versions. SPB and S.Janaki
F, 4/4
(F)வசந்தம் பாடி வர வைகை (Bb)ஓடி வர
(F)இளமை கூடி வர இனிமை (Bb)தேடி வர
(F7)ஆராதனை... (Bb)செய்யட்டு(F)மா
(F7)நீரோடையில்... (Bb)நீந்தட்டு(F)மா...
(F)கரை புரண்டு (Ab)ஓடும் தென் (Cm)கற்கண்டின் (Bb)சாரம்
உன் (F)குரல் செய்யும் ஜாலம் பூங்(Bb)குயில் கூட (F)நானும்
(F)சிதம்பர ரகசியம் போல் உந்தன் அதிசய கீதம்
தினம் தினம் கேட்டிட பிறந்திடும் புதுவித ராகம்
(F7)பூவதன் வாசத்தில் தென்றலும் மலர்ந்தது
எனச்சொல்ல(Bb7)வா எனக்கல்ல(Db)வா