Previous Next

No: 26

Song: Un Kuthama

Movie: Azhagi (2002)

Music: Ilaiyaraaja

Singer: Ilaiyaraaja

Dm, 3/4


(Dm)உன் குத்தமா? என் குத்தமா?

யார நானும் குத்தம் சொல்ல?

பச்சபசு சோலையி(Gm)லே

(Dm)பாடி வந்த பைங்கிளியே

இன்று நடபாதையிலே(Gm)…

(Dm)வாழ்வதென்ன மூலையிலே?

கொத்து நெருஞ்சு முள்(Gm)ளு

(Dm)குத்துது (A)நெஞ்சுக்குள்(Dm)ளே

(Dm)சொன்னாலும் சோகம் அம்(Gm)மா

(Dm)தீராத (A)தாகம் அம்(Dm)மா



│Dm│Gm│Dm│Gm│


(Dm)நிலவோட (Gm)மணலோட

(Dm)தெருமன்னு (Gm)ஊடம்போட

(Dm)விளையாண்டது ஒரு காலம

│Dm│Gm│Dm│Gm│

(Dm)அலஞ்சாலும் (Gm)திரிஞ்சாலும்

(Dm)அழியாத (Gm)கலையாத

(Dm)கனவாச்சு இளம் காலம்

│Dm│Gm│Dm│Gm│

(A)என்ன எதிர்(Dm)காலமோ……….?

(A)என்ன எதிர்(Dm)காலமோ?

(A)என்ன புதிர் (Dm)போடுமோ?

(A)இளமையில் (Dm)புரியாது

(A)முதுமையில் (Gm)முடி(A)யாது │A│Gm A │

(A)இன்பத்திற்கு (Dm)ஏங்காத

(A)இளமையும் (Dm)இங்கேது?

(C)காலம் போடுது (Gm)கோலங்க(A7)ளே

Previous Next