No: 22
Song: Poojaiketha Poovidhu
Movie: Neethaana Andha Kuyil (1986)
Music: Ilaiyaraaja
Singers: Gangai Amaran, Chithra
Fm, 6/8
(Fm) பூஜைக்(C7)கேத்த (Fm)பூவிது…(C7 for 2 bars
(Fm)நேத்துத்(C7)தான (Fm)பூத்தது…(C7 for 2 bars)
(Fm)பூத்தது… (C#) யாரத… (Fm) பாத்தது…
(Bbm7) மேல போட்ட தாவணி சேலையாகிப் போனது…
(C#6) சேலையிழுத்து விடுவதே வேலையாகிப் போனது…
(C#) கொக்கு ஒன்னு (Bbm) கொக்கி போடு(C7)து ஹோய்…
(C7) பூஜைக்கேத்த பூவிது…
(Fm)நேத்துத்தான (C7)பூத்தது…
(Fm)பூத்தது… (C#) யாரத… (Fm) பாத்தது…
(Fm) பாவாடை (Eaug)கட்டயில… (Fm) பாத்தேனே (Eaug)மச்சம்…
(Fm)ஆனாலும் (Eaug)நெஞ்சுக்குள்ள… (Ab) ஏதோ அச்சம்…
(Fm) நோகாம (Eaug)பாத்துப்புட்டே… (Fm)வேறென்ன (Eaug)மிச்சம்…
(Fm)கல்யாணம் (Eaug)கட்டிக்கிட்டா… (Ab) இன்னும் சொச்சம்…
(C) அச்சு (Fm)வெல்லப் (C) பேச்சுல… ஆளத் (Fm)தூக்கு(Abaug)ற…
(C) கொஞ்ச (Fm)நேரம்… (C) பாருன்னா கூலி (Fm)கேக்கு(Abaug)ற…
(Bbm) துள்ளிப் போகும்… புள்ளிமான…
(Bbm) மல்லு வேட்டி… இழுக்குது…
(C) மாமன் (Fm)பேசும்… (C) பேச்சக் கேட்டு…
(C7) வேப்பங்குச்சி…இ(Bbm)னிக்கி(C)து…